Samsung Galaxy A01 புதிய ஸ்மார்ட்போன் அசத்தலான அம்சங்களுடன் அறிமுகம்.
புதிய கேலக்ஸி ஏ01 ஸ்மார்ட்போனின் விவரங்களை தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பட்டியலிட்டுள்ளது
சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ஏ01 ஸ்மார்ட்போனின் விவரங்களை தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பட்டியலிட்டுள்ளது.
SurveySamsung Galaxy A01 சிறப்பம்சங்கள்:
– 5.7 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே
– ஆக்டா கோர் பிராசஸர்
– 2 ஜி.பி. ரேம்
– 16 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.2
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
– 5 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– எஃப்.எம். ரேடியோ
– 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய கேலக்ஸி ஏ01 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, ஆக்டா கோர் பிராசஸர், 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி ஏ01 ஸ்மார்ட்போனில் 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.2, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4, முன்புறம் 5 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி ஏ01 ஸ்மார்ட்போனில் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, டூயல் சிம் ஸ்லாட், எஃப்.எம். ரேடியோ வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ01 ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் ரெட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போனின் விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile