Samsung Galaxy M 40 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் உடன்நாளை பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.

Samsung Galaxy M 40  6GB ரேம் மற்றும் 128GB  ஸ்டோரேஜ் உடன்நாளை பகல்  12 மணிக்கு  விற்பனைக்கு வருகிறது.

Samsung அதிகார பூர்வமாக அதன் Samsung Galaxy M40  ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது  இந்த மொபைல் போனை கொண்டு நீண்ட நாளாக பல வதந்திகள் வந்து கொண்டே இருந்தது, இருப்பினும் இப்பொழுது இந்த மொபைல்  இந்தியாவில் வெற்றிகரமாக  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஜூன் 18  நாளை இதன் முதல் விற்பனை இருக்கும், மேலும் இதன் விலை பற்றி பேசினால், 19,990 இருக்கிறது.

இந்த மொபைல் போனின் மிக சிறப்பான அம்சத்தை  பற்றி பேசினால்,இந்த ஸ்மார்ட்போனில் உங்களுக்கு FHD+ இன்பினிட்டி  டிஸ்பிளே வழங்கப்படுகிறது இதை தவிர இந்த மொபைல் போனில் உங்களுக்கு ஒரு ட்ரிப்பில் கேமரா  அமைப்பு  மற்றும் ஒக்ட்டா  கோர் ஸ்னாப்ட்ரகன் 675 ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது மேலும் இந்த ஸ்மார்ட்போன்  HMD Global  அதாவது Nokia, Xiaomi மற்றும் Realme  போன்ற ஸ்மார்ட்போன்களை கடுமையாக மோதும் விதமாக  அமையுது.  Rs 20,000 யின் விலையில் மொபைல் போனில் இருக்கும்

Samsung Galaxy M40 யின் இந்தியாவின்  விலை மற்றும் ஆபர்.

இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது  என்னவென்றால் கேலக்சி M40  மொபைல் போனின் விலை  Rs 19,990 இருக்கிறது, இதை தவிர இதில்  வெறும் ஒரு  வகையில் அறிமுகம் செய்யப்பட்டது இந்த மொபைல் போனில் 6GB ரேம் மற்றும் 128GB  ஸ்டோரேஜ் உடன் வாங்கலாம், மேலும் இந்த மொபைல் போன் அமேசான் இந்தியா மற்றும் ஆன்லைன் ஷாப் ஜூன் 18 அன்று பகல்   12:00PM யில் முதல் விற்பனையில் வரும். இந்த மொபைல்  போன் மிட்நைட் ப்ளூ , மற்றும்  சிவண்டர் ப்ளூ வகை நிற விருப்பங்களில் வாங்கி செல்லலாம்.

இதன் அறிமுக சலுகையை பற்றி பேசினால் கேலக்சி M40  மொபைல்  போனில் ரிலையன்ஸ் ஜியோவின் டபுள் டேட்டா  பெனிபிட் வழங்குகிறது இந்த ஆபரின் கீழ் உங்களுக்கு இந்த திட்டத்தில் 198 மற்றும் Rs 299 ப்ரீபெய்ட் திட்டத்தை பெறலாம், இருப்பினும்  உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால், Rs 198 கொண்ட ப்ரீபெய்ட் ரிச்சார்ச் திட்டத்தில்  வாங்கலாம். இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால், , உங்களுக்கு கிட்டத்தட்ட 10 ரீசார்ஜ் Rs 3,110  சுற்றி சேமிப்பு கிடைக்கும் என்று சொல்ல முடியும் இது தவிர, உங்களுக்கு கேலக்ஸி M40 இல் வோடபோன் மற்றும் ஐடியாவில் இருந்து ரொக்கப் பணம் வழங்கப்படுகிறீர்கள் என்பதில் உறுதியாக உள்ளீர்கள். ரூபாய் 255 ரூபாய்க்கு ரூபாய் 3,750 ரொக்கப் பணம் கிடைக்கும். இது தவிர, ஏர்டெல் மற்றும் பிற டெலிமாம் கம்பெனிகளால் உங்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன என்று நீங்கள் சொல்லலாம். அமேசான் இந்தியா மற்றும் சாம்சங் ஆன்லைன் ஷாப்பில் நீங்கள் பார்க்க முடியும்.

Samsung Galaxy M40 யின் சிறப்பம்சம் 

சாம்சங் கேலக்சி M40 மொபைல் போனில் ஆண்ட்ராய்டு 9பை உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இதை தவிர இந்த ஸ்மார்ட்போனில் உங்களுக்கு ஒரு  6.3இன்ச் FHD+ இன்பினிட்டி O டிஸ்பிளே வழங்கப்படுகிறது இந்த ஸ்மார்ட்போனில் உங்களுக்கு கொரில்லா க்ளாஸ் 3 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இந்த போனில் உங்களுக்கு ஒக்ட்டா கோர் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 675 ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது இதை தஜவிர  இந்த ஸ்மார்ட்போனில் 6GB  ரேம் வழங்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, உங்களுக்கு சாம்சங் கேலக்ஸி M40 மொபைல் ஃபோனில் ஒரு மூன்று கேமரா அமைப்பை வழங்குகிறது , இது தவிர 32MP பிரைமரி கேமரா சென்சார் கொடுக்கப்பட்டிருக்கிறது, இது AI Sean Optimizer ஐ வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, உங்களுக்கு 5MP இரண்டாம் நிலை கேமராவை போனில் வழங்கப்பட்டுள்ளது., மேலும் 8MPடெப்த் சென்சார் வழங்கப்படுகிறது இது ஒரு தீவிர அளவிலான கோண லென்ஸ் ஆகும். இந்த போனில் உங்களுக்கு ஒரு 16MP முன் கேமரா வழங்கப்பட்டது.

மேலும் இந்த போனில் சாம்சங் M40  மொபைலில் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, அதை நீங்கள் மைக்ரோ SD கார்ட் உதவியால் 512GB  வரை அதிகரிக்கலாம் மேலும் இந்த போனில் பிங்கர்ப்ரின்ட் சென்சாரும் வழங்கப்படுகிறது.இதை தவிர இந்த போனில் உங்களுக்கு 3500mAh பவர் பேட்டரி 15W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் ஆகியவை வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo