XIAOMI REDMI Y3 யின் 32 மெகாபிக்ஸல் கேமராவுடன் இன்று விற்பனைக்கு வருகிறது.

XIAOMI REDMI Y3  யின் 32 மெகாபிக்ஸல் கேமராவுடன் இன்று விற்பனைக்கு வருகிறது.

Redmi Y3 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது மற்றும் இதனுடன் இந்த  சாதனத்தின்  சிறப்பு இதில் 32 மெகாபிக்ஸல்  செல்பி கேமரா கொண்டிருக்கிறது.மற்றும் அதன் ஸ்க்ரீன் பிளாஷில் AI  போர்ட்ரைட் மோட்  மற்றும் 360  டிகிரி AI  பேஸ்  அன்லாக்  சப்போர்ட் செய்கிறது, செல்பி எடுக்கும்போது  ஆடாமல் இருக்க இந்த சாதனத்தில் பாம்  ஷாட்டார் சேர்க்கப்பட்டுள்ளது.

விலை  மற்றும் விற்பனை 
இதனுடன்இந்த ஸ்மார்ட்போன்  அமேசானில்  இன்று பகல் 12 மணிக்கு  விற்பனைக்கு  வருகிறது  இதனுடன் இதன்  3ஜிபி  ரேம் மற்றும் 32 ஜிபி  ஸ்டோரேஜ் வகையின் விலை 9,999ரூபாயாக  வைக்கப்பட்டுள்ளது  இதனுடன் இதன் 4ஜிபி  ரேம் மற்றும் 64ஜிபி  ஸ்டோரேஜ் வகையின்  விலை 11,999ரூபாயாக  வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 30 ஆம் தேதி ஆன  இன்று பகல் 12 மணிக்கு அமேசான் மற்றும் mi.com, Mi  Home ஸ்டோர்களில் விற்பனைக்கு இந்த மொபைல் கிடைக்க உள்ளது. இந்த மொபைல் நீலம், சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்க உள்ளது.

REDMI Y3 சிறப்பம்சம் 

  • 6.26-inch (1520 × 720 pixels) HD+ 19:9 2.5D வளைந்த கிளாஸ் பாதுகாப்பு, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு 5
  • 1.8GHz ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 632 14nm Mobile Platform with Adreno 506 GPU
  • 3GB RAM உடன் 32GB சேமிப்பு / 4GB RAM உடன் 64GB சேமிப்பு,
  • 512GB உடன் மைக்ரோஎஸ்டி அட்டை
  • ஆண்ட்ராய்டு 9 பின்பற்றி MIUI 10
  • இரட்டை சிம் கார்டு
  • 12MP உடன் எல்இடி ஃபிளாஷ், 1.12um pixel size, f/2.2 aperture, PDAF, செக்ன்டரி 2MP சென்சார்
  • 32MP செல்ஃபி கேமரா
  • கைரேகை சென்சார், இன்ஃபிராரெட்
  • Splash resistant (P2i nano coating)
  • 3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
  • அளவுகள்: 158.73×75.58×8.47mm; எடை: 180g
  • Dual 4G VoLTE, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.2, GPS + GLONASS
  • 4000mAh பேட்டரி
  • இந்த  ஸ்மார்ட்போனில்  ஒரு 6.26 அங்குல முழு HD  பிளஸ் டாட் நாட்ச் டிஸ்பிளே உடன் கூடிய 1520 × 720 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் பெற்றதாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் அமைந்துள்ளது.

கேமரா பற்றி  பேசினால் இந்த சாதனத்தில் 12+2 மெகாபிக்ஸல் AI டூயல் கேமரா வழங்கப்பட்டுள்ளது  இதனுடன் இதில்   AI  சீன டிடக்சன் EIS  எலக்ட்ரோனிக்  இமேஜ் போன்றவை வழங்குகிறது கேமரா AI உள்ளே கண்டறிதல் கண்டறிய முடியும் 33 பிரிவுகள். ஸ்மார்ட்போன் முன் 32 மெகாபிக்சல் செல்பி கேமராகொண்டு  உள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo