ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ இன்று மீண்டும் பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது..!

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 03 Apr 2019
HIGHLIGHTS
  • ரெட்மி நோட் 7 மற்றும் நோட் 7 ப்ரோ இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது Redmi Note 7 Pro வில் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 13,999 ரூபாய் மற்றும் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை 16,999 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது

  • ரெட்மி நோட் 7 மற்றும் நோட் 7 ப்ரோ இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது Redmi Note 7 Pro வில் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 13,999 ரூபாய் மற்றும் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை 16,999 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது

ரெட்மி நோட் 7 மற்றும்  ரெட்மி நோட் 7 ப்ரோ  இன்று மீண்டும் பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது..!
ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ இன்று மீண்டும் பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது..!

Xiaomi  நிறுவனம் சமீபத்தில் தான் அதன் ரெட்மி நோட் 7 மற்றும்  ரெட்மி நோட் 7 ப்ரோ  இந்தியாவில் அறிமுகம் செய்தது, இது ஏற்கனவே இரண்டு முறை பிளிப்கார்டீ மற்றும் MI.com யில் விற்பனைக்கு  வந்து இருக்கிறது, ஆனால்  இது விற்பனைக்கு  வந்த சில  நொடியிலே இந்த ஸ்மார்ட்போன் விற்பனை ஆகிவிடுகிறது அதாவது Sold OUT  என வருகிறது, அதனை தொடர்ந்து இன்று மீண்டும் ரெட்மி நோட் 7 மற்றும்  ரெட்மி நோட் 7 ப்ரோ  பகல் 12 மணிக்கு பிளிப்கார்ட் மற்றும் MI.com  யில் விற்பனைக்கு வருகிறது. பயனர்களுக்கு இதில் முக்கிய குறிப்பு என்னவென்றால் Sale ஆரம்பிக்கும் 5 நிமிடத்திற்க்கு  முன்னாடியே தயாராக இருந்து கொள்ள வேண்டும்.

ரெட்மி நோட் 7 மற்றும் நோட் 7 ப்ரோ இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில்  விற்பனைக்கு  வருகிறது Redmi Note 7 Pro வில் 4GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 13,999 ரூபாய் மற்றும் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ்  வகையின்  விலை 16,999 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது

இதில் 6.3 இன்ச்  FHD பிளஸ் டிஸ்பிளே 2340×1080 பிக்செல்ஸ் தீர்மானத்தை பெற்றுள்ள ரெட்மி நோட் 7 ப்ரோ போனில் கொரில்லா கார்னிங் கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சத்துடன் அமைந்துள்ளது. இந்த போனில் கருப்பு , நீலம் மற்றும் சிவப்பு என மூன்று நிறங்களை கொண்டதாக விளங்குகின்றது.

ரெட்மி நோட் 7 ப்ரோ சிறப்பம்சங்கள்:

- 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
- அட்ரினோ 612 GPU
- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.79, சோனி IMX586, 6P லென்ஸ், PDAF, EIS
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 13 எம்.பி. செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார்
- ஸ்பிளாஷ் ப்ரூஃப்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்மார்ட் பி.ஏ. TAS2563
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4000 Mah . பேட்டரி
- க்விக் சார்ஜ் 

குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 675 பிராசெஸருடன் கூடிய 4 ஜிபி ரேம் பெற்று 64 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் பெற்று 128 ஜிபி சேமிப்பை கொண்டுள்ளது. இந்த போனில் செயல்படுகின்ற MIUI 10 ஒஎஸ் இயங்குதளம் ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாகும்

ரெட்மி நோட் 7 சிறப்பம்சங்கள்:

- 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர்
- அட்ரினோ 512 GPU
- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
- டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.79, சோனி IMX486, 1.25um, PDAF, f/2.2
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 13 எம்.பி. செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார்
- ஸ்பிளாஷ் ப்ரூஃப்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்மார்ட் பி.ஏ. TAS2563
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4000 Mah  பேட்டரி
- க்விக் சார்ஜ் 4

விலை  மற்றும் ஆபர் 

ரெட்மி 7 இந்த  சாதனத்தின் விலை 9,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது இது 3GB ரேம் மற்றும்  32GB  ஸ்டோரேஜ் வகையுடன் வருகிறது மற்றும் இதன்  மற்றொரு வகை 4GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 11,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது. 

ரெட்மி 7ப்ரோ  இதன் விலை பற்றி பேசினால் Redmi Note 7 Proவில் 4GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 13,999 ரூபாய் மற்றும் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ்  வகையின்  விலை 16,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது மேலும் இதனுடன் பல ஆபருடன் வாங்கலாம்

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

Redmi Note 11 (Horizon Blue, 4GB RAM, 64GB Storage) | 90Hz FHD+ AMOLED Display | Qualcomm® Snapdragon™ 680-6nm | Alexa Built-in | 33W Charger Included
Redmi Note 11 (Horizon Blue, 4GB RAM, 64GB Storage) | 90Hz FHD+ AMOLED Display | Qualcomm® Snapdragon™ 680-6nm | Alexa Built-in | 33W Charger Included
₹ 13499 | $hotDeals->merchant_name
OnePlus 10 Pro 5G (Volcanic Black, 8GB RAM, 128GB Storage)
OnePlus 10 Pro 5G (Volcanic Black, 8GB RAM, 128GB Storage)
₹ 66999 | $hotDeals->merchant_name
iQOO 7 5G (Solid Ice Blue, 8GB RAM, 128GB Storage) | 3GB Extended RAM | Upto 12 Months No Cost EMI | 6 Months Free Screen Replacement
iQOO 7 5G (Solid Ice Blue, 8GB RAM, 128GB Storage) | 3GB Extended RAM | Upto 12 Months No Cost EMI | 6 Months Free Screen Replacement
₹ 29990 | $hotDeals->merchant_name
iQOO Z5 5G (Mystic Space, 12GB RAM, 256GB Storage) | Snapdragon 778G 5G Processor | 5000mAh Battery | 44W FlashCharge
iQOO Z5 5G (Mystic Space, 12GB RAM, 256GB Storage) | Snapdragon 778G 5G Processor | 5000mAh Battery | 44W FlashCharge
₹ 26990 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status