Redmi Note 9 Pro ஸ்மார்ட்போன் 5020Mah பேட்டரி உடன் இன்று முதல் விற்பனை.

HIGHLIGHTS

இந்தியாவில் ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை மார்ச் 17-ம் தேதி ஆன இன்று இதன் முதல் விற்பனை இன்று பகல் 12 மணிக்கு அமேசானில் விற்பனைக்கு வருகிறது.

Redmi Note 9 Pro ஸ்மார்ட்போன்  5020Mah பேட்டரி உடன் இன்று முதல் விற்பனை.

சியோமியின் ரெட்மி பிராண்டு இந்திய சந்தையில் ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது..இரு ஸ்மார்ட்போன்களிலும் 6.67 இன்ச் ஃபுல் HD  பிளஸ் LCD . ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.இந்தியாவில் ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை மார்ச் 17-ம் தேதி ஆன இன்று இதன் முதல் விற்பனை இன்று பகல் 12 மணிக்கு அமேசானில் விற்பனைக்கு வருகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

விலை மற்றும் விற்பனை 

ரெட்மி நோட் 9 ப்ரோ 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 12,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.அமேசான், Mi ஹோம் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.ட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை மார்ச் 17-ம் தேதி ஆன இன்று இதன் முதல் விற்பனை இன்று [பகல் 12 மணிக்கு அமேசானில் விற்பனைக்கு வருகிறது.இதன் ஆபர் பற்றி பேசினால், நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை HDFC க்ரெடிட் கார்டில்  வாங்கினால் 1000ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது.இதனுடன் ஏர்டெல் வழங்குகிறது 298/398 யில் டபுள் டேட்டா திட்டம் இதனுடன் உங்களுக்கு இதில் அன்லிமிட்டட்  காலிங் வசதியை வழங்கப்படுகிறது 

Redmi Note 9 Pro சிறப்பம்சம்.

ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது இத்துடன் இரு ஸ்மார்ட்போன் மாடல்களிலும் 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்.பி. மேக்ரோ சென்சார், 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் முன்புறம் 16 எம்.பி. கேமராவும்,வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார், கிளாஸ் பேக், ஆரா பேலன்ஸ் வடிவமைப்பு, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்கள் மற்றும் 5020 Mah . பேட்டரி கொண்டிருக்கின்றன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile