Redmi Note 9 Pro மற்றும் Note 9 Pro Max இரண்டு ஒரே நேரத்தில் வாங்க அசத்தலான வாய்ப்பு.

Redmi Note 9 Pro மற்றும் Note 9 Pro Max  இரண்டு  ஒரே நேரத்தில்  வாங்க அசத்தலான வாய்ப்பு.
HIGHLIGHTS

இன்று, Redmi Note 9 Pro மற்றும் Redmi Note 9 Pro Max விற்பனைக்கு உள்ளன

அமேசான் இந்தியா மற்றும் Mi.com யில் மதியம் 12 மணிக்கு ஆரம்பமாகும்

ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்டில் வருகிறது, இதன் விலை ரூ .16,999 யில் ஆரம்பமாகிறது

இன்று, Redmi Note 9 Pro  மற்றும் Redmi Note 9 Pro Max  விற்பனைக்கு உள்ளன. விற்பனை அமேசான் இந்தியா மற்றும் Mi.com யில் மதியம் 12 மணிக்கு ஆரம்பமாகும். ரெட்மி நோட் 9 ப்ரோவின் ஆரம்ப விலை 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை ஸ்டோரேஜ் வகைகளில் ரூ .13,999 ஆகும். அதே நேரத்தில், ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்டில் வருகிறது, இதன் விலை ரூ .16,999 யில் ஆரம்பமாகிறது .மேலும் பல  தகவலுக்கு  அமேசான் வெப்சைட்டில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

REDMI NOTE 9 PRO சிறப்பம்சம்.

REDMI NOTE 9 PRO  ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் ஃபுல் HD  பிளஸ் LCD . ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது இத்துடன் இரு ஸ்மார்ட்போன் மாடல்களிலும் 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்.பி. மேக்ரோ சென்சார், 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் முன்புறம் 16 எம்.பி. கேமராவும்,வழங்கப்பட்டுள்ளது.

REDMI NOTE 9 PRO MAX  சிறப்பம்சம்.

ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களிலும் 6.67 இன்ச் ஃபுல் HD . பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 64 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ளது. இதனுடன்  ஸ்மார்ட்போன் மாடல்களிலும் 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்.பி. மேக்ரோ சென்சார், 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார், கிளாஸ் பேக், ஆரா பேலன்ஸ் வடிவமைப்பு, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்கள் மற்றும் 5020 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கின்றன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo