64MP + 8MP + 2MP + 2MP கேமரா கொண்ட Redmi Note 8 Pro இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.

HIGHLIGHTS

Redmi Note 8 அறிமுகம் செய்துள்ளது.மீடியாடெக் ஹீலியோ G90T ப்ரோசெசர்அலெக்ஸாவில் இந்த பில்ட் செய்யப்பட்டுள்ளது.

64MP + 8MP + 2MP + 2MP கேமரா கொண்ட Redmi Note 8 Pro இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.

Xiaomi  நிறுவனம் இந்தியாவில் அதன் Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனை  இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது மற்றும் இது மட்டுமில்லாமல் நிறுவனம் , Redmi Note 8  அறிமுகம் செய்துள்ளது.மீடியாடெக் ஹீலியோ G90T  ப்ரோசெசர்அலெக்ஸாவில் இந்த  பில்ட் செய்யப்பட்டுள்ளது.64 மெகாபிக்சல் குவாட் கேமராவுடன் ரெட்மி நோட் 8 ப்ரோவை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.மேலும் இன்று இந்த ஸ்மார்ட்போன்  அமேசானில் பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறத

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

விலை மற்றும் விற்பனை 

ரெட்மி நோட் 8 ப்ரோவின் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ .14,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் பற்றி பேசினால்,, இது ரூ .15,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மேலும் சாதனத்தின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ரூ .17,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு போன்களின் விற்பனையும் நவம்பர் 27 ஆன இன்று மதியம் 12 மணிக்கு விற்பனை ஆரம்பமாகிறது., மேலும் இந்த சாதனத்தை அமேசான் இந்தியா, மி.காம் மற்றும் மி ஹோம் ஆகியவற்றிலிருந்து வாங்கலாம்.மேலும் இதை  HDFC கார்ட் பயன்படுத்தி வாங்கினால்,10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

 ஏர்டெல்  உங்களுக்கு  வழங்குகிறது உங்களுக்கு இதில் சுமார் 11,20GB  யின் 4G டேட்டா  மற்றும் அன்லிமிட்டட்  காலிங் இதனுடன் உங்களுக்கு இதில்  ஏர்டெல்  தேங்க்ஸ் நன்மையும் வழங்கப்படுகிறது.

REDMI NOTE 8 PRO சிறப்பம்சம்.

ரெட்மி நோட் 8 ப்ரோ, ஆரா டிசைனுடன் கொண்டு வரப்பட்டுள்ளது, இதன் சிறப்பு 64 எம்.பி கேமரா. சாதனம் காமா கிரீன், ஹாலோ ஒயிட் மற்றும் நிழல் கருப்பு ஆகிய மூன்று வண்ணங்களில் வருகிறது.

ரெட்மி நோட் 8 ப்ரோ 4 பக்க வளைந்த பின்புற க்ளாஸ் வடிவமைப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு சாதனத்தின் முன் மற்றும் பின்புறத்தில் கிடைக்கிறது. இந்த போன் வாட்டர் மற்றும் டேஸ்ட்  ரெஸிஸ்டண்ட் IP522 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது..

மற்ற சிறப்பம்சத்தை பற்றி பேசினால் , இந்த போனில் 6.5 இன்ச் டாட் நாட்ச் டிஸ்ப்ளே உள்ளது. இதன் எஸ்பெக்ட்  ரேஷியோ 19.5: 9 ஆகும். அதன் ஸ்க்ரீன் முதல் பாடி ரேஷியோ 91.4% ஆகும்.

ரெட்மி நோட் 8 ப்ரோவின் Optics பற்றி பேசினால், இந்த போனில் ஒரு குவாட் கேமரா உள்ளது, இதில் 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும். இந்த போனில் செல்ஃபிக்காக 20 எம்.பி கேமரா உள்ளது, இது AI பியூட்டி மோட் , AI போர்ட்ரைட் ஷோட்ஸ் மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சம் உள்ளிட்ட பல AI அம்சங்களுடன் வந்துள்ளது.

பார்போமான்ஸ் பற்றி பேசினால், மீடியா டெக் ஹீலியோ G90T  உடன் இந்த போன்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மேலும் MIUI 10 அடிப்படையில் அண்ட்ராய்டு 10 யில் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனம் டிசம்பரில் MIUI 11 அப்டேட்டை பெறத் தொடங்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. கேமிங்கை மேம்படுத்த லிக்யூட் கூல் அமைப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo