Redmi 8 64Mpபிரைமரி கேமரா உட்பட நான்கு கேமராக்களுடன் ஆகஸ்ட் 29 அறிமுகமாகும்.

Redmi 8 64Mpபிரைமரி கேமரா உட்பட நான்கு  கேமராக்களுடன்  ஆகஸ்ட் 29 அறிமுகமாகும்.

புதிய ஸ்மார்ட்போன்களுடன் ரெட்மி டி.வி. ஒன்றும் அறிமுகம் செய்யப்படுகிறது. சியோமியின் ரெட்மி பிராண்டு ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை சீனாவில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. 

ஸ்மார்ட்போனின் பின்புறம் கிளாக் மற்றும் பிளாஸ்டிக் பேக் கொண்டிருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் சாம்சங்கின் 1/7″ 0.8 μm பிக்சல் 64 எம்.பி. ISOCELL பிரைட் GW1 சென்சார் வழங்கப்படும் என ரெட்மி ஏற்கனவே அறிவித்துவிட்டது.புதிய ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 64 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. இதன் பின்புறம் பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படுகிறது

இந்த சென்சார் 1.6μm பிக்சல்களில் 4-இன்-1 பிக்சல் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இது குறைவான வெளிச்சமுள்ள பகுதிகளிலும் தெளிவான புகைப்படங்களை வழங்கும். இத்துடன் ஸ்மார்ட் ஐ.எஸ்.ஒ. டூயல் கன்வெர்ஷன் கெயின் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. ஹைப்ரிட் 3டி ஹெச்.டி.ஆர். அம்சம் 100 டெசிபல்களில் தலைசிறந்த புகைப்படங்களை வழங்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo