REDMI NOTE 7S, இன்று அறிமுகமாகிறது இதோ இங்கே கண்டுகளியுங்கள் லைவ் ஸ்ட்ரீமிங்.
Xiaomi நிறுவனத்தின் ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் மிகவும் அசத்தும் வகையில் இருந்தது அதனை தொடர்ந்து ரெட்மி நோட் 7S என்ற ஸ்மார்ட்போனினை இந்தியாவில் மே 20 ஆம் தேதி ஆன இன்று அறிமுகம் ஆகிறது.Xiaomi இன்று பகல் 12 மணிக்கு அதன் புதிய ஸ்மார்ட்போன் Redmi Note 7S அறிமுகம் செய்ய இருக்கிறத, அதனை தொடர்ந்து Mi.Com, Flipkart, மற்றும் நிறுவனம் அதிகார பூர்வமாக YouTube சேனல் மூலம் லைவ் ஸ்ட்ரீமிங் அறிமுகம் செய்யப்படும். அறிமுகத்துக்கு முன்பு Xiaomi நிறுவனம் அதன் சில டீசர் வெளியிட்டிருந்தது.
Surveyரெட்மி நோட் 7S ஸ்மார்ட்போன் பற்றி அதிகளவு விவரங்கள் வெளியாகவில்லை என்ற போதும், இதில் 48 எம்.பி. கேமரா வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது. சியோமி சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் புகைப்படத்தில் புதிய ஸ்மார்ட்போன் டூயல் பிரைமரி கேமரா கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்த வகையில் ரெட்மி நோட் 7S ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. + 5 எம்.பி. பிரைமரி கேமரா யூனிட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக சியோமி நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிவித்து இருந்தது. அந்த வகையில் ரெட்மி நோட் 7S ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர் வழங்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றனxiaomi-redmi-note-7-pro-launching-in-india-on-20th-may-will-come-with-48mp-camera
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
