இனி Redmi Note 7S எப்பொழுது வேண்டுமானாலும் வாங்கலாம்.24X 7 கிடைக்கும்.

இனி Redmi Note 7S  எப்பொழுது வேண்டுமானாலும்  வாங்கலாம்.24X 7  கிடைக்கும்.
HIGHLIGHTS

Redmi Note 7S யின் 3GBரேம் வகையின் விலை 10,999 ரூபாய் வைக்கப்பட்டுள்ளது.

,இந்த சாதனத்தில், 6.3 இன்ச் முழு HD+ டாட் நோட்ச் கொடுக்கப்பட்டுள்ளது

Redmi  அதன் புதிய  Redmi Note 7S ஸ்மார்ட்போனை இந்தியாவில்  அறிமுகம் செய்யப்பட்டது  மற்றும் இந்த சதானத்தில் 48MP  கேமரா USB டைப் C போர்ட்  4000mAh யின் பேட்டரி  போன்றவை வழங்குகிறது.இதனுடன் இந்த ஸ்மார்ட்போன் பல முறை விற்பனை  பிளாஷ்  சேலில்  மட்டுமே விற்பனைக்கு வந்தது  விற்பனையின்  போது  நொடியில்  விற்று போகும் காரணத்தால் பலர் இந்த ஸ்மார்ட்போனை  வாங்கமுடியாமல் போகிறது எனவே  தற்பொழுது இந்த ஸ்மார்ட்போன்  எப்பொழுது வேண்டுமானாலும்  வாங்கலாம் அதாவது .24X 7 யில் கிடைக்கும்.

Redmi Note 7S விலை மற்றும் விற்பனை 
Redmi Note 7S யின் 3GBரேம் வகையின் விலை  10,999 ரூபாய் வைக்கப்பட்டுள்ளது.மற்றும் 4GB ரேம் வகையின் விலை 12,999 ரூபாயில் வாங்கலாம், இந்த ஸ்மார்ட்போனை  MI .com,Mi  Home மற்றும் பிளிப்கார்ட் மூலம் வாங்கி செல்லலாம். 

Redmi Note 7S சிறப்பம்சம்.

இதன் சிறப்பம்சத்தை பற்றி பேசினால்,இந்த சாதனத்தில், 6.3 இன்ச்  முழு  HD+ டாட்  நோட்ச் கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இந்த சாதனம் 2.5D  கர்வ்ட்  பின்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.மற்றும் இதனுடன் முன் மற்றும் பின் புறத்தில் கொரில்லா க்ளாஸ் ப்ரொடெக்சன்  வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இந்த சாதனத்தில் P2i  நேனோ கோட்டிங்  வழங்கப்பட்டுள்ளது.

இதன் கேமராவை பற்றி பேசினால்,Redmi Note 7S  யில் 48 மெகா பிக்சல் கேமரா  கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் அது  f1.8  அப்ரட்ஜர்  கொண்டுள்ளது. மற்றும் இந்த சாதனத்தில் நைட் மோட்  மற்றும் AI  தொழில்நுட்பத்துடன் வருகிறது.இதனுடன் இதில் ஒரு 5 மெகாபிக்ஸல்  செகண்டரி  கேமரா வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் 13 மெகாபிக்ஸல்  முன் கேமரா  வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் நிறுவனம் ஸ்னாப்ட்ரகன் 660  சிப்செட் உடன் அறிமுகம் செய்துள்ளது. இதனுடன் இதில் 2.2 ghz யின் க்ளோக் ஸ்பீடில்  வேலை செய்கிறது  இதனுடன் இதில்  4000mAh பெரிய பேட்டரி  வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்த  சாதனம்   3GB ரேம் மற்றும்  32GB ஸ்டோரேஜ் வகையில் இருக்கிறது  அதுவே இதன் மற்றொரு வகை 4GBரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ்  வகையில்  கிடைக்கிறது.

இதனுடன் கனெக்டிவிட்டிக்கு இந்த போனில்  USB டைப் -C போர்ட் , குயிக் சார்ஜர்  2.0, IRபிளாஸ்டர் மற்றும்  3.5mm ஹெட்போன் ஜாக் போன்றவை இதில் வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo