48MP கேமரா கொண்ட Redmi Note 7 pro இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.

48MP  கேமரா கொண்ட  Redmi  Note 7 pro  இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.

Xiaomi  நிறுவனம் சமீபத்தில் தான் அதன் ரெட்மி நோட் 7 மற்றும்  ரெட்மி நோட் 7 ப்ரோ  இந்தியாவில் அறிமுகம் செய்தது, இது ஏற்கனவே இரண்டு முறை பிளிப்கார்டீ மற்றும் MI.com யில் விற்பனைக்கு  வந்து இருக்கிறது ரெட்மி நோட் 7 மற்றும் நோட் 7 ப்ரோ இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில்  விற்பனைக்கு  வருகிறது Redmi Note 7 Pro வில் 4GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 13,999 ரூபாய் மற்றும் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ்  வகையின்  விலை 16,999 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது  இதனுடன் இந்த ஸ்மார்ட்போன்  இன்று பகல் 12 மணிக்கு  பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இதில் 6.3 இன்ச்  FHD பிளஸ் டிஸ்பிளே 2340×1080 பிக்செல்ஸ் தீர்மானத்தை பெற்றுள்ள ரெட்மி நோட் 7 ப்ரோ போனில் கொரில்லா கார்னிங் கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சத்துடன் அமைந்துள்ளது. இந்த போனில் கருப்பு , நீலம் மற்றும் சிவப்பு என மூன்று நிறங்களை கொண்டதாக விளங்குகின்றது.

ரெட்மி நோட் 7 ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
– அட்ரினோ 612 GPU
– 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
– 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, LED  ஃபிளாஷ், f/1.79, சோனி IMX586, 6P லென்ஸ், PDAF, EIS
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 13 எம்.பி. செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார்
– ஸ்பிளாஷ் ப்ரூஃப்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்மார்ட் பி.ஏ. TAS2563
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யு.எஸ்.பி. டைப்-சி
– 4000 Mah . பேட்டரி
– க்விக் சார்ஜ் 

குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 675 பிராசெஸருடன் கூடிய 4 ஜிபி ரேம் பெற்று 64 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் பெற்று 128 ஜிபி சேமிப்பை கொண்டுள்ளது. இந்த போனில் செயல்படுகின்ற MIUI 10 ஒஎஸ் இயங்குதளம் ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாகும்

விலை மற்றும் ஆபர் 
ரெட்மி 7ப்ரோ  இதன் விலை பற்றி பேசினால் Redmi Note 7 Proவில் 4GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 13,999 ரூபாய் மற்றும் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ்  வகையின்  விலை 16,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது மேலும் இதனுடன் பல ஆபருடன் வாங்கலாம

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile