ரெட்மி நோட் 7 இந்தியாவில் பிப்ரவரி 28ஆம் தேதி அறிமுகமாகும்…!

HIGHLIGHTS

சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனினை பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரெட்மி நோட்  7 இந்தியாவில்  பிப்ரவரி 28ஆம்  தேதி  அறிமுகமாகும்…!

சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனினை பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

முன்னதாக ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றிய டீசர்களை அந்நிறுவன இந்திய தலைவர் மனு குமார் ஜெயின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார், இதற்க்கு முன்னர் இந்த ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிப்ரவரி 12 ஆம் தேதி அறிமுகமாகும் என கூறப்பட்டிருந்தது, இதன் பிறகு  தற்பொழுது  வந்திருக்கும் ட்விட்டர் டீவீட்டில் இந்த  ஸ்மார்ட்போன் பிப்ரவரி 28 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும்  என கூறப்பட்டுள்ளது. .

Redmi Note 7 சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வலைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 512 GPU
– 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
– 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, PDAF, EIS
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 13 எம்.பி. செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 4000Mah  பேட்டரி
– க்விக் சார்ஜ் 4

ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் பர்ப்பிள் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் இந்திய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படுகிறது.

Redmi Note 7 பற்றி பேசினால் 4,000mAh  பேட்டரி கொண்டுள்ளது இதனுடன் இதில் 4குயிக்  சார்ஜ்  சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இந்த  ஸ்மார்ட்போனில் 43  நிமிடங்களில் 100 ஸ்வதவிதம் சார்ஜ்  ஆகிவிடும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile