மீண்டும் ஒரு முறை விற்பனைக்கு Redmi Note 5 Pro ஸ்மார்ட்போன்..!
இந்த சேல் பிளிப்கார்ட் மற்றும் Mi.com யில் பகல் 12 மணிக்கு ஆரம்பம் ஆகிறது.
மக்கள் இடத்தில் நல்ல வர வெறுப்பை பெற்றது இந்த Redmi Note 5 Pro எப்பொழுது விற்பனைக்கு வந்தாலும் நொடியில் விற்பனை ஆகி விடுகிறது அந்த வகையில் இன்று பகல் 12 மணிக்கும் மீண்டும் இந்த Redmi Note 5 Pro பிளிப்கார்ட் மற்றும் Mi.com யில் பகல் 12 மணிக்கு இதன் விற்பனை ஆரம்பம் ஆகிறது.
Surveyஇதன் 6GBரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை त Rs. 16,999 இருக்கிறது , அதுவே இதன் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை Rs. 14,999ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது இந்த சாதனத்தில் பிளிப்கார்டில் நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் இருக்கிறது.உங்களுக்கு இந்த Redmi Note 5 Pro போன் மிகவும் பிடிக்கும் என்றால் இந்த விற்பனை பயன்படுத்தி கொள்ளலாம்
இந்த சாதனத்தின் ஸ்பெசிபிகேஷன் பற்றி பேசினால் xiaomi redmi note 5 pro உங்களுக்கு இதில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 636 ப்ரோசெசர் கொண்டுள்ளது மற்றும் இதனுடன் இதில் 6GB ரேம் இருக்கிறது
இந்த போனில் 20MP முன் பேசிங் கேமரா இருக்கிறது. இதில் செல்பி கேமரா உடன் LED லைட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போர்ட்ரைட் செல்பி அம்சமும் இருக்கிறது இதனுடன் இதில் பொகே எபக்டிலும் எடுக்கலாம் இதனுடன் இந்த போனில் பின் புறத்தில் இரட்டை கேமரா செட்டப் கொண்டுள்ளது. இதில் 12MP+5MP யின் பின் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile



