Xiaomi Redmi Note 4 மற்றும் Note 4X stock அண்ட்ராய்டு ROM Mi A1 கொண்டு வந்துள்ளது.

Updated on 26-Oct-2017
HIGHLIGHTS

Xiaomi Redmi Note 4 மற்றும் Redmi Note 4X Mi A1 இன் அண்ட்ராய்டு ROM அன்ஒபீசியல் துறைக்கு கிடைத்தது ROM உடன்அண்ட்ராய்டு 7.1.2 Nougat இயங்குகிறது

Xiaomi Mi A1 எங்களுக்கு காட்டுகிறது மக்கள் ஸ்டாக் அண்ட்ராய்டில் இயங்குவதற்கு Xiaomi ஸ்மார்ட்போன் ஆர்வம் காட்டி வருகிறார்கள் Xiaomi Mi 5X யின் இந்த வாய்ப்பு Mi A1 stable அண்ட்ராய்டு ROM Mi A1 மூலம் கண்டுபிடிக்கப்பட்டது
 
இப்போது Xiaomi ரெட்மி நோட் 4 மற்றும் 4Xயின் Xiaomi Mi A1 யில் உபயோக படுத்த படும் அண்ட்ராய்டு 7.1.2யில் சோதனை செய்ய ஒரு வாய்ப்பு கிடைக்கிறது ROM XDA டெவலப்பர்ஸ். ஒரு சீனியர் மெம்பர்  GLokin666 மூலம் கிடைக்கிறது ஆனால் இந்த நேரத்தில் இங்கு அவ்வளவு ஸ்டேப்ல் நிலையானது இல்லை
 
இதில் non பன்க்ட்சனால் பிங்கர்ப்ரின்ட் மற்றும் இன்ப்ரன்ட் Blaster இருக்கிறது ரெட்மி நோட் 4இல் கேமரா அண்ட்ராய்டு A1 ROM அவ்வளவு ஸ்டேப்லாக இல்லை.
 
அண்ட்ராய்டு ROM Mi A1 அதன் Mi A1 முதன் முதலில் வெற்றிகரமாக Mi 5XI இல் வழங்கப்பட்டது. இந்த Mi A1 அடிபடையில் Mi 5X  ஓடுகிறது மற்றும் முந்திய மாதத்தில்  XDA அதன் போட்டோ குவாலிட்டியை இம்ப்ருவ் செய்துள்ளது. Redmi Note 3யின் போர்டிங்  பிக்சல் கேமரா app உடன் இந்த ஸ்மார்ட்போன் Redmi Note 4இல் ஸ்டாக் அண்ட்ராய்டு கிடைக்கிறது, Xiaomi smartphones வெனிலா வெர்சன் அண்ட்ராய்டு ஓடும் என்று நாங்கள் சமுதாயத்துக்கு ஒரு அடையாளத்தை காட்டி உள்ளோம்
 

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :