சேலுக்கு நாங்க ரெடி வாங்க நீங்க ரெடியா Redmi புதிய ஸ்பெஷல் எடிஷன் இன்று முதல் முறையாக விற்பனை

HIGHLIGHTS

REDMI Note 15 SE 5G இந்த அழகிய போனை இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது

இந்த போனில் ICICI பேங்க் மூலம் இன்ஸ்டன்ட் பேங்க் டிஸ்கவுண்டின் மூலம் வெறும் ரூ,17,999க்கு வாங்கலாம்

இந்த போனை அதன் அறிமுக சலுகையை விட குறைந்த விலையில் வாங்கலாம்

கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட Redmi Note 15 5G Special Edition இன்று இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் முதல் முறையாக இன்று பகல்12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது மேலும் இந்த போனில் ICICI பேங்க் மூலம் இன்ஸ்டன்ட் பேங்க் டிஸ்கவுண்டின் மூலம் வெறும் ரூ,17,999க்கு வாங்கலாம் அதாவது இந்த போனை அதன் அறிமுக சலுகையை விட குறைந்த விலையில் வாங்கலாம். மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Redmi Note 15 Special Edition 5G ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் ஆபர்.

REDMI Note 15 SE 5G இந்த அழகிய போனை இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது இதன் 6GB ரேம்+128GB ஸ்டோரேஜ் விலை ரூ,19,999 , அதன் 8GB+128GB ஸ்டோரேஜ் ரூ,21,999 மற்றும் 8GB ரேம் மற்றும் 256 GB ஸ்டோரேஜ் 23,999 ஆக இருந்தது ஆனால் இப்பொழுது நீங்கள் ICICI பேங்க் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,2000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த போனை ரூ,17,999 யின் ஆரம்ப விலையில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

Redmi Note 15 Special Edition சிறப்பம்சம்.

Redmi Note 15 Special Editio 5G போனில் 6.77-இன்ச் (1,080×2,392 பிக்சல்கள்) கர்வ்ட் AMOLED ஸ்க்ரீன் பொருத்தப்பட்டுள்ளது. இது 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 3,200 நிட்ஸ் வரையிலான ஹை ப்ரைட்னஸ் மற்றும் DCI-P3 கலர் ரேன்ஜ் ஆகியவற்றை வழங்குகிறது. மேலும், இது TÜV ரைன்லேண்ட் லோ ப்ளூ லைட், சர்க்கேடியன் ஃப்ரெண்ட்லி மற்றும் ஃப்ளிக்கர் ஃப்ரீ சர்டிபிகேஷன் பெற்றுள்ளது. டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டண்டிர்க்காக IP65 + IP66 டேட்டின்குடன் இந்த போன் வருவதாக அந்நிறுவனம் கூறுகிறது.

புதிய ரெட்மி நோட் 15 SE 5G, குவால்காமின் 4nm ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 2.4GHz ஹை கிளாக் ஸ்பீடை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் அட்ரினோ GPU, 8GB வரையிலான LPDDR4x ரேம் மற்றும் 256GB வரையிலான UFS 2.2 இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. இதை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1TB வரை அதிகரிக்க முடியும். செக்யூரிட்டிக்காக , இதில் ஸ்க்ரீனுக்கு அடியில் உள்ள பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் மற்றும் AI ஃபேஸ் அன்லாக் வசதிகளும் உள்ளன.

கேமராக்களைப் பொறுத்தவரை, ரெட்மி நோட் 15 SE 5G ஆனது இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 1/2.88-அங்குல லைட் ஹண்டர் 400 சென்சார் கொண்ட 50-மெகாபிக்சல் (f/1.8) ப்ரைமரி கேமரா முன்னணியில் உள்ளது. இந்த போனில் 2-மெகாபிக்சல் டெப்த் சென்சாரும் உள்ளது. முன்புறத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 1/4-இன்ச் சென்சார் கொண்ட 20-மெகாபிக்சல் (f/2.2) கேமரா ரெட்மி நோட் 15 SE 5G-யில் இடம்பெற்றுள்ளது. இது 4K/30 fps வரை வீடியோக்களைப் ரெக்கார்டிங் செய்யும் பவர் கொண்டுள்ளது . ரெட்மி நோட் 15 SE 5G, 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,800mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :