தமிழ்நாடு எலெக்ஷன் ஏப்ரல் 23 அன்று நடைபெற இருக்கிறது
இது தற்பொழுது மிக அருகில் நெருங்கி வந்துவிட்டது
உங்களின் பெயர் வோட்டர்லிச்ட்டில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Tamilnadu Election
தமிழ்நாடு எலெக்ஷன் ஏப்ரல் 23 அன்று நடைபெற இருக்கிறது, இது தற்பொழுது மிக அருகில் நெருங்கி வந்துவிட்டது, ஒவ்வொரு கட்சிகளும் தங்களின் ஓட்டுக்காக அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து தொகுதியிலும் வாக்குகளை சேகரித்து வருகிறார்கள் அந்தவகையில் உங்களின் பிடித்த தலைவர்களை தேர்ந்து எடுக்க விரும்பினால் நிங்கள்ம் அதற்க்கு ஒட்டு போடா வேண்டும் அந்த வகையில் உங்களின் பெயர் வோட்டர்லிச்ட்டில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்கள் பெயர் வோட்டர் லிஸ்ட்டில் இருக்கிறதா என்பதி செக் செய்ய EPIC யில் வெப்சைட் மூலம் அதை செய்யலாம் அதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.