தமிழ்நாடு எலெக்ஷன் நெருங்கியாச்சு வோட்டர் லிஸ்ட்டில் உங்கள் பெயர் இருக்கிறதா எப்படி செக் செய்வது ?
தமிழ்நாடு எலெக்ஷன் ஏப்ரல் 23 அன்று நடைபெற இருக்கிறது
இது தற்பொழுது மிக அருகில் நெருங்கி வந்துவிட்டது
உங்களின் பெயர் வோட்டர்லிச்ட்டில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
தமிழ்நாடு எலெக்ஷன் ஏப்ரல் 23 அன்று நடைபெற இருக்கிறது, இது தற்பொழுது மிக அருகில் நெருங்கி வந்துவிட்டது, ஒவ்வொரு கட்சிகளும் தங்களின் ஓட்டுக்காக அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து தொகுதியிலும் வாக்குகளை சேகரித்து வருகிறார்கள் அந்தவகையில் உங்களின் பிடித்த தலைவர்களை தேர்ந்து எடுக்க விரும்பினால் நிங்கள்ம் அதற்க்கு ஒட்டு போடா வேண்டும் அந்த வகையில் உங்களின் பெயர் வோட்டர்லிச்ட்டில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Surveyஉங்கள் பெயர் வோட்டர் லிஸ்ட்டில் இருக்கிறதா என்பதி செக் செய்ய EPIC யில் வெப்சைட் மூலம் அதை செய்யலாம் அதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க.
இதையும் படிங்க ஒரே ஒரு ரீச்சர்ஜில் மொத்த குடும்பத்துக்கு நன்மை Jio யின் பக்கவான 2 சூப்பர் திட்டம்

உங்கள் பெயர் வோட்டர் லிஸ்ட்டில் இருக்கிறதா என எப்படி சரி பார்ப்பது ?
- முதலில் Election Commission of India யின் அதிகாரபூர்வ வெசைட்டான EPIC https://voters.eci.gov.in. செல்லவும்
- இப்பொழுது நீங்கள் E-EPIC டவுன்லோட் ஆப்ஷனை க்ளிக் செய்யவும் அதன் பிறகு அது டவுன்லோட் ஆகிவிடும்.
- இப்பொழுது உங்களின் EPIC நம்பர் அல்லது மொபைல் நம்பர் மற்றும் கேப்ட்சா போடவும்.
- அதன் பிறகு உங்களின் ரெஜிஸ்ட்டர் மொபைல் நம்பருக்கு OTP வரும் அதை அங்கே உள்ளிட வேண்டும்.
- இப்பொழுது OTP போட்டு வெரிபை செய்து லோகின் செய்யவும் .
- இப்பொழுது மீண்டும் EPIC நம்பர் போட்டு உங்களின் மாநிலத்தை தேர்ந்டுக்கவும்
- இப்பொழுது தனிப்பட்ட விவரங்களான பெயர், உறவினர் பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் ஆகியவற்றை உள்ளிட்டு சரிபார்க்கலாம்.
- பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு வரும் OTP மூலம் விவரங்களை அறியலாம்.
- விவரங்கள் ஸ்க்ரீனில் தோன்றியதும் ‘View Details’ என்பதைக் கிளிக் செய்து உங்கள் வாக்குச்சாவடி மற்றும் வரிசை நம்பரை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile