ஒரே ஒரு ரீச்சர்ஜில் மொத்த குடும்பத்துக்கு நன்மை Jio யின் பக்கவான 2 சூப்பர் திட்டம்

HIGHLIGHTS

Relience Jio இந்தியாவில் முதல் மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும்

Jio அதன் கஸ்டமர்களுக்கு ஒரே ஒரு ரீச்சர்ஜில் ஒரு குடும்பமே பயனடையும்

ந்த திட்டத்தின் விலை ரூ,449 மற்றும் ரூ,749 யில் வருகிறது

ஒரே ஒரு ரீச்சர்ஜில் மொத்த குடும்பத்துக்கு நன்மை Jio யின் பக்கவான 2 சூப்பர் திட்டம்

Relience Jio இந்தியாவில் முதல் மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும் இன்றைய காலத்தில் அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள் அதில் வீட்டில் இருக்கும் அனைவருக்கு தனி தனியாக ரீச்சார்ஜ் செய்யும் பிரச்சனை நம்முள் பல பேருக்கு பல தவளியை உண்டு பண்ணுகிறது அந்த வகையில் Jio அதன் கஸ்டமர்களுக்கு ஒரே ஒரு ரீச்சர்ஜில் ஒரு குடும்பமே பயனடையும் படி அதன் போஸ்ட் பெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது அதாவது இந்த திட்டத்தை ஒருவருவர் ரீச்சார்ஜ் செய்தால் அதில் ஒரு குடும்பத்துக்கே அன்லிமிடெட் காலிங் டேட்டா போன்ற நன்மை பேர்ல இந்த திட்டத்தின் விலை ரூ,449 மற்றும் ரூ,749 யில் வருகிறது இதனுடன் இந்த திட்டத்தில் OTT நன்மையும் பெறலாம் மேலும் இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

jio ரூ,449 போஸ்ட்பெய்ட் திட்டம்.

ஜியோவின் பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டம் ஆகும் இதன் விலை ரூ,449 முதல் தொடங்குகிறது. கஸ்டமர் தங்களுடைய நம்பரை , குடும்ப உறுப்பினர்கள் மூன்று பேரின் நம்பர்களை சேர்த்து, ஒரே ரீசார்ஜில் நான்கு நம்பர்களை பயன்படுத்தலாம். இந்தத் திட்டம் ஒரு மாத காலச் வேலிடிட்டியை வழங்குகிறது. இதன் மூலம் பயனர்கள் பெறும் நன்மைகள்:

டாப் நன்மைகள்

  • அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் அழைப்பு
  • ஒரு நாளைக்கு 100 இலவச SMS
  • முதன்மைப் பயனருக்கு 75GB டேட்டா பலன்
  • கூடுதல் மெம்பர்களுக்கு 5ஜிபி டேட்டா பலனைப் பெறுவார்கள்.
  • 5ஜி நெட்வொர்க்கைப் பயன்படுத்தும் பயனர்கள் அன்லிமிடெட் டேட்டாவின் பலனைப் பெறுவார்கள்.
  • ஜியோ ஹாட்ஸ்டார் 3 மாதங்களுக்கு
  • ஜியோ டிவி,
  • 50GB JioAICloud இலவச ஸ்டோரேஜ்
  • ஜெமினி ஏஐ ப்ரோ சப்ஸ்க்ரிப்ஷன்
  • ஏர்டெல் பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டம்

இதையும் படிங்க பெரும் ஷோக் கொடுத்த BSNL யின் இந்த பாப்புலர் திட்டத்தில் மீண்டும் வேலிடிட்டி குறைப்பு

Jio ரூ,749 போஸ்ட்பெய்ட் திட்டம்

இதில் இரண்டாவதாக வரும் ஜியோவின் பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டத்தின் கீழ் ரூ,749 யில் வரும் திட்டம் வருகிறது, இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு மொத்தம் 100GB டேட்டா நன்மை வழங்குகிறது இதனுடன் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் மூலம் 3-சிம் பெறலாம் ஆக மொத்தம் நீங்கள் ஒரே ரீச்சர்ஜில் 4 சிம் வரை பயன்படுத்தலாம் இதை தவிர கூடுதல்க ஒவ்வொரு சிம்மிலும் 5GB டேட்டா ஒவ்வொரு மாதமும் பெறலாம் இதை தவிர அன்லிமிடெட் காலிங் மற்றும் தினமும் 100 SMS போன்ற நன்மையை பெறலாம்.

நன்மைகள்

  • திட்டத்தின் வேலிடிட்டி தன்மை – பில் சைக்கில்
  • மொத்த தேட்ட – 100 ஜிபி டேட்டா, அதன் பிறகு ஒரு ஜிபிக்கு ரூ.10
  • கூடுதல் பேமிலி சிம்கள்-3 குடும்ப சிம்கள் வரை
  • பேமிலி சிம் டேட்டா- ஒவ்வொரு சிம்முடனும் மாதத்திற்கு கூடுதலாக 5 ஜிபி
  • வொயிஸ் காலிங் -அன்லிமிடெட்
  • SMS -தினமும் 100 எஸ்எம்எஸ்
  • OTT நன்மை – Netflix(Basic), Amazon Prime Lite, JioTV, JioAICloud

OTT நன்மையை பற்றி பேசினால் இந்த திட்டத்தில் JioHotstar மொபைல் சப்ஸ்க்ரிப்ஷன் 3 மாதங்கள் நன்மையுடன் மேலும் JioAICloud இலவசமாக 50 GB ஸ்டோரேஜ், இதை தவிர ரூ,₹35100 மதிப்புள்ள Google Gemini இலவசமாக பெறலாம் இதை தவிர கூடுதலாக 5000 GB க்ளவுட் ஸ்டோரேஜ் Nano Banana மற்றும் பல பெறலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo