Jio postpaid plan
Relience Jio இந்தியாவில் முதல் மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும் இன்றைய காலத்தில் அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள் அதில் வீட்டில் இருக்கும் அனைவருக்கு தனி தனியாக ரீச்சார்ஜ் செய்யும் பிரச்சனை நம்முள் பல பேருக்கு பல தவளியை உண்டு பண்ணுகிறது அந்த வகையில் Jio அதன் கஸ்டமர்களுக்கு ஒரே ஒரு ரீச்சர்ஜில் ஒரு குடும்பமே பயனடையும் படி அதன் போஸ்ட் பெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது அதாவது இந்த திட்டத்தை ஒருவருவர் ரீச்சார்ஜ் செய்தால் அதில் ஒரு குடும்பத்துக்கே அன்லிமிடெட் காலிங் டேட்டா போன்ற நன்மை பேர்ல இந்த திட்டத்தின் விலை ரூ,449 மற்றும் ரூ,749 யில் வருகிறது இதனுடன் இந்த திட்டத்தில் OTT நன்மையும் பெறலாம் மேலும் இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
ஜியோவின் பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டம் ஆகும் இதன் விலை ரூ,449 முதல் தொடங்குகிறது. கஸ்டமர் தங்களுடைய நம்பரை , குடும்ப உறுப்பினர்கள் மூன்று பேரின் நம்பர்களை சேர்த்து, ஒரே ரீசார்ஜில் நான்கு நம்பர்களை பயன்படுத்தலாம். இந்தத் திட்டம் ஒரு மாத காலச் வேலிடிட்டியை வழங்குகிறது. இதன் மூலம் பயனர்கள் பெறும் நன்மைகள்:
டாப் நன்மைகள்
இதையும் படிங்க பெரும் ஷோக் கொடுத்த BSNL யின் இந்த பாப்புலர் திட்டத்தில் மீண்டும் வேலிடிட்டி குறைப்பு
இதில் இரண்டாவதாக வரும் ஜியோவின் பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டத்தின் கீழ் ரூ,749 யில் வரும் திட்டம் வருகிறது, இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு மொத்தம் 100GB டேட்டா நன்மை வழங்குகிறது இதனுடன் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் மூலம் 3-சிம் பெறலாம் ஆக மொத்தம் நீங்கள் ஒரே ரீச்சர்ஜில் 4 சிம் வரை பயன்படுத்தலாம் இதை தவிர கூடுதல்க ஒவ்வொரு சிம்மிலும் 5GB டேட்டா ஒவ்வொரு மாதமும் பெறலாம் இதை தவிர அன்லிமிடெட் காலிங் மற்றும் தினமும் 100 SMS போன்ற நன்மையை பெறலாம்.
OTT நன்மையை பற்றி பேசினால் இந்த திட்டத்தில் JioHotstar மொபைல் சப்ஸ்க்ரிப்ஷன் 3 மாதங்கள் நன்மையுடன் மேலும் JioAICloud இலவசமாக 50 GB ஸ்டோரேஜ், இதை தவிர ரூ,₹35100 மதிப்புள்ள Google Gemini இலவசமாக பெறலாம் இதை தவிர கூடுதலாக 5000 GB க்ளவுட் ஸ்டோரேஜ் Nano Banana மற்றும் பல பெறலாம்