பக்கவான ஆபரில் Redmi யின் இந்த மாடல் ஸ்மார்ட்போனில் கூப்பன் மற்றும் பேங்க் ரூ,5000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட்

HIGHLIGHTS

Redmi Note 14 Pro+ 5G போனை கூப்பன் மற்றும் பேங்க் டிச்கவுண்டின் கீழ் அதிரடியாக ரூ,5000 டிஸ்கவுன்ட்

இந்த போனை வெறும் ரூ,26,999க்கு வாங்கலாம்

இந்த போனில் பவர்புல்லான Snapdragon 7s Gen 3 ப்ரோசெசர் மற்றும் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது

பக்கவான ஆபரில் Redmi யின் இந்த மாடல் ஸ்மார்ட்போனில் கூப்பன் மற்றும் பேங்க் ரூ,5000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட்

நீங்கள் Redmi போன பிரியராக இருந்தால் இ-காமர்ஸ் தளமான அம்சானில் Redmi Note 14 Pro+ 5G போனை கூப்பன் மற்றும் பேங்க் டிச்கவுண்டின் கீழ் அதிரடியாக ரூ,5000 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,26,999க்கு வாங்கலாம் இந்த போனில் பவர்புல்லான Snapdragon 7s Gen 3 ப்ரோசெசர் மற்றும் AMOLED டிஸ்ப்ளே கொர்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் மற்றும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Redmi Note 14 Pro+ 5G ஆபர் மற்றும் டிஸ்கவுன்ட் நன்மை.

Redmi Note 14 Pro+ 5G போனின் விலை அமேசானில் ரூ,31,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் ஆபராக ரூ,3000 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2000 உடன் ஆகமொத்தம் இந்த போனில் ரூ,5000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் புறகு இந்த போனை வெறும் ரூ,26,999க்கு வாங்கலாம் இதை தவிர இந்த போனின் ஒரிஜினல் MRP விலை ரூ,34,999 ஆகா இருந்தது அதிலிருந்து பார்த்தல் ரூ,9000 வரை குறைக்கப்பட்டுள்ளது, இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் Amazon pay கேஷ்பேக் நன்மை உடன் உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்தால் எக்ஸ்சேஞ் நன்மை ஆகியவை பெறலாம்.

Redmi Note 14 Pro+ 5G சிறப்பம்சம்

Redmi Note 14 Pro+ இந்தத் சீரிஸ் ப்ளாக்ஷிப் வெர்சனாகும் . இது 6.67 இன்ச் 1.5K AMOLED ஸ்க்ரீனை கொண்டுள்ளது. இதில் நிறுவனம் Qualcomm Snapdragon 7s Gen 3 சிப்செட் வழங்கியுள்ளது. இந்த போனின் பின்புறத்தில் டிரிபிள் கேமரா செட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதன் சென்சார்கள் முந்தைய வகைகளிலிருந்து வேறுபட்டவை.

இதையும் படிங்க புது போனை அறிமுகம் செய்த குஷியில் Samsung Galaxy S25 Ultra 5G ஒரே அடியாக ரூ,44,451 டிஸ்கவுன்ட்

இந்த போனின் கேமரா பற்றி பேசினால்,இதில் ப்ரைமரி கேமரா 50 மெகாபிக்சல் ஆகும். இது 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸுடன் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு 20 மெகாபிக்சல் முன்பக்கக் கேமராவைக் கொண்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile