ரெட்மி நோட் 11 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன்களில் வேலை நடந்து கொண்டிருக்கிறது. ரெட்மி நோட் 11 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 11 ஆகியவற்றின் விலை மற்றும் விவரக்குறிப்புகள் ஒரு புதிய லீக் வெளிப்படுத்தியுள்ளது. நோட் 11 ப்ரோ மீடியாடெக் டைமென்சிட்டி 920 SoC மற்றும் ரெட்மி நோட் 11 மீடியா டெக் டைமென்சிட்டி 810 SoC ஆல் இயக்கப்படும் என்று லீக் தெரியவந்துள்ளது. 108 எம்பி முக்கிய கேமரா ரெட்மி நோட் 11 ப்ரோவில் கொடுக்கப்படும். இது தவிர, ரெட்மி நோட் 11 இல் 50 எம்பி ப்ரைம் =கேமரா கொடுக்கப்படும். இதையும் படிங்க ஜியோவின் Diwali Dhamaka ஒரு முறை ரீஜார்ஜ் செய்தால் வருடம் முழுவதும் டென்ஷன் இல்லை.
சியோமியின் ரெட்மி பிராண்டு ரெட்மி நோட் 11 சீரிஸ் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. இதில் ரெட்மி நோட் 11 மற்றும் ரெட்மி நோட் 11 ப்ரோ மாடல்கள் அக்டோபர் 28 ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான டீசர்களையும் சியோமி வெளியிட்டு உள்ளது. இதையும் படிங்க பான் மற்றும் ஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனமாக இருங்க மோசடி நடக்குது ஏராளம்
டீசரின்படி புதிய ஸ்மார்ட்போன் மேட் பினிஷ் செய்யப்பட்ட பிரேம் கொண்டிருக்கிறது. இத்துடன் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஐ.ஆர். சென்சார், இரண்டாவது ஸ்பீக்கர் வெண்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதையும் படிங்க 6,000mAh பேட்டரியுடன் Nokia C30 ஸ்மார்ட்போன் ரூ,10,999 விலையில் அறிமுகமானது.
ரெட்மி நோட் 11 ப்ரோ மாடலில் 67 வாட் சார்ஜர் வழங்கப்படும் என தெரிகிறது. சீன சந்தையில் புதிய ரெட்மி நோட் சீரிஸ் விற்பனை நவம்பர் 1 ஆம் தேதி துவங்குகிறது. வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போனின் இதர விவரங்கள் வெளியாகும் என தெரிகிறது. இதையும் படிங்க 6,000mAh பேட்டரியுடன் Nokia C30 ஸ்மார்ட்போன் ரூ,10,999 விலையில் அறிமுகமானது.
இத்துடன் புகைப்படங்களை எடுக்க மூன்று பிரைமரி கேமராக்கள், பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, சற்றே வளைந்த திரை, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது இதையும் படிங்க பான் மற்றும் ஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனமாக இருங்க மோசடி நடக்குது ஏராளம்