6,000mAh பேட்டரியுடன் Nokia C30 ஸ்மார்ட்போன் ரூ,10,999 விலையில் அறிமுகமானது.

HIGHLIGHTS

Nokia C30 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

C30 நாட்டில் ஒரு ஜியோஎக்ஸ்க்ளூசிவ் சலுகையுடன் கிடைக்கிறது

நோக்கியா சி30 ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது

6,000mAh பேட்டரியுடன் Nokia C30  ஸ்மார்ட்போன் ரூ,10,999 விலையில் அறிமுகமானது.

Nokia C30  இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. முரட்டுத்தனமான நோக்கியா XR20 க்கு பிறகு இந்த மாதம் அதிகாரப்பூர்வமாக வரும் இரண்டாவது ஸ்மார்ட்போன் இதுவாகும். C30 நாட்டில் ஒரு ஜியோஎக்ஸ்க்ளூசிவ் சலுகையுடன் கிடைக்கிறது, இது வாடிக்கையாளர்களுக்கு 1,000 ரூபாய் தள்ளுபடியுடன் கிடைக்கும்.இதையும் படிங்க  Airtel IQ Video அறிமுகம் இனி பயனர் தனாகவே தங்கள் வீடியோவை உருவாக்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

 நோக்கியா C30  விலை தகவல்.

நோக்கியா சி30 ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி + 32 ஜிபி விலை ரூ. 10,999 என்றும் 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 11,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதையும் படிங்க எத்தனை மொபைல் நம்பர் உங்கள் பெயரில் இருக்கிறது உடனே கன்டுபிடிங்க

நோக்கியா C30  ​அம்சங்கள்

– 6.82 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் வி நாட்ச் எல்.சி.டி. ஸ்கிரீன்
– 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் யுனிசாக் எஸ்.சி.9863ஏ பிராசஸர் 
– ஐ.எம்.ஜி.8322 ஜி.பி.யு.
– 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
– 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ரய்டு 11
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ்
– 2 எம்பி டெப்த் சென்சார்
– 5 எம்பி செல்பி கேமரா
– பின்புறம் கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
– மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட்
– 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 10 வாட் சார்ஜிங்

 நோக்கியா சி30  6.82 இன்ச் ஹெச்.டி. ஸ்கிரீன், யுனிசாக் எஸ்.சி.9863ஏ பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11, இரண்டு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
 
இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ், 2 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. பாலிகார்பனைட் பாடி கொண்டிருக்கும் நோக்கியா சி30 ஸ்மார்ட்போன் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.இதையும் படிங்க எத்தனை மொபைல் நம்பர் உங்கள் பெயரில் இருக்கிறது உடனே கன்டுபிடிங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile