வெறும் Rs 4,499 யின் விலையில் அறிமுகமானது Redmi Go ஸ்மார்ட்போன்
Xiaomi இன்று இந்தியாவில் அதன் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் Redmi Go அறிமுகம் செய்துள்ளது. இந்த என்ட்ரி லெவல் போனை நிறுவனம் Rs 4,499யின் விலையில் அறிமுகம் செய்துள்ளது,
Xiaomi இன்று இந்தியாவில் அதன் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் Redmi Go அறிமுகம் செய்துள்ளது. இந்த என்ட்ரி லெவல் போனை நிறுவனம் Rs 4,499யின் விலையில் அறிமுகம் செய்துள்ளது, சமீபத்தில் நிறுவனம் அதன் இரண்டு ஸ்மார்ட்போன் ஆன Redmi Note 7 மற்றும் Note 7 Pro ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
SurveyRedmi Go விலை மற்றும் விற்பனை
Redmi Go ஸ்மார்ட்போன் Rs 4,499 யின் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது, இந்த ஸ்மார்ட்போன் Flipkart, Mi.com மற்றும் Mi Home யில் மார்ச் 22 பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது, இதனுடன் இதில் அறிமுக சலுகையாக Rs 2,200 கேஷ்பேக் மற்றும் 100GB இலவச டேட்டா போன்றவை வழங்கப்படுகிறது
சியோமி Redmi Go சிறப்பம்சங்கள்:
– 5 இன்ச் 1280×720 பிக்சல் HD . டிஸ்ப்ளே
– 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர்
– அட்ரினோ 308 GPU
– 1 ஜி.பி. ரேம்
– 8 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ கோ எடிஷன்)
– டூயல் சிம் ஸ்லாட்
– 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0, 1.12μm பிக்சல்
– 5 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2, 1.12μm பிக்சல்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ, டூயல் மைக்ரோபோன்கள்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்.
– 3000 Mah பேட்டரி
இந்த Redmi Go ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் HD டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது மற்றும் இதன் ரெஸலுசன் 1280X720 பிக்சல் இருக்கிறது. இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 16:9 இருக்கிறது இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் 3000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 1GB ரேம் மற்றும் 8GB ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் மைக்ரோ SD கார்ட் வழியாக 128GB வரை அதிகரிக்கலாம்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
