5,000mAh பவர் கொண்ட Redmi 9A இன்று விற்பனைக்கு வருகிறது.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 16 Sep 2020
HIGHLIGHTS

Redmi 9A இன் இந்த சேல் இன்று பகல் 12 மணிக்கு அமேசான் இந்தியா, மி.காம் மற்றும் மி ஹோம் ஸ்டோர்ஸ் வழியாக இருக்கும்

Redmi 9A இதன் 2 ஜிபி + 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 6799

விற்பனை சலுகைகளைப் பற்றி பேசுகையில், அமேசானில் தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டுகளில் நோ கோஸ்ட் EMI விருப்பம் கிடைக்கிறது

5,000mAh பவர் கொண்ட Redmi 9A இன்று விற்பனைக்கு வருகிறது.

#IBMCodePatterns, a developer’s best friend.

#IBMCodePatterns provide complete solutions to problems that developers face every day. They leverage multiple technologies, products, or services to solve issues across multiple industries.

Click here to know more

Advertisements

சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் LCD டாட் டிராப் நாட்ச் ஸ்கிரீன், 5000 Mah பேட்டரி, ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. ரெட்மி 9 ஏ இன் இந்த சேல் இன்று பகல் 12 மணிக்கு அமேசான் இந்தியா, மி.காம் மற்றும் மி ஹோம் ஸ்டோர்ஸ் வழியாக இருக்கும்.

விலை மற்றும் விற்பனை தகவல்.

புதிய ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், சீ புளூ மற்றும் நேச்சர் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 2 ஜிபி + 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 6799 என்றும் 3 ஜிபி + 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 7499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

விற்பனை சலுகைகளைப் பற்றி பேசுகையில், அமேசானில் தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டுகளில் நோ கோஸ்ட் EMI விருப்பம் கிடைக்கிறது.. HSBC கேஷ்பேக் கார்டுக்கு 5 சதவிகிதம் உடனடி தள்ளுபடியும், ப்ரைம் மெம்பர்களுக்கான அமேசான் பே ICICI  வங்கி கிரெடிட் கார்டுக்கு 5 சதவீத தள்ளுபடியும், பிரைம் கார்டு இல்லாதவர்களுக்கு போன் வாங்குவதற்கு 3 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

ரெட்மி 9ஏ சிறப்பம்சங்கள்:
- 6.53 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன்
- 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர்
- ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
- 2 ஜிபி / 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
- 5 எம்பி செல்பி கேமரா, f/2.2
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
- ஸ்பிலாஷ் ப்ரூஃப்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- மைக்ரோ யுஎஸ்பி 
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்

ரெட்மி 9A இன் சிறப்பம்சத்தை பற்றி பேசுகையில், போனில் 6.53 இன்ச் IPS டிஸ்ப்ளே உள்ளது மற்றும் அதன் எஸ்பெக்ட் ரேஷியோ  20: 9 ஆகும். இந்த ஃபோனுக்கு ஆரா 360 டிசைன் வழங்கப்பட்டுள்ளது மற்றும் யூனிபோடி 3 டி டிசைனுடன் வருகிறது. இந்த சாதனம் மீடியாடெக் ஹீலியோ ஜி 25 செயலியால் இயக்கப்படுகிறது மற்றும் கேமிங்கிற்கு ஹைப்பர் என்ஜின் கேம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. மேலும், ஸ்டோரேஜை அதிகரிக்க பயனர்களுக்கு மைக்ரோ எஸ்டி கார்டு வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 5எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12 இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. 

பேட்டரி பற்றி பேசுகையில், போனில் 5000Mah பேட்டரி உள்ளது, மேலும் இது 10W ஃபாஸ்ட் சார்ஜருடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி இரண்டு நாட்கள் நீடிக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. இந்த போன் 24 மணி நேர வீடியோ கேமிங் வழங்கும் மற்றும் போனில் பி 2 ஐ கோட்டிங் வழங்கப்பட்டுள்ளது, இது தண்ணீரிலிருந்து பாதுகாக்கிற

logo
Sakunthala

coooollllllllll

Web Title: redmi 9a smartphone sale on amazon india today
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements
Advertisements

டாப் ப்ரொடக்ட்கள்

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.

DMCA.com Protection Status