HIGHLIGHTS
புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் வெளியீடு ஆகஸ்ட் 4 ஆம் தேதி அமேசானில் நடைபெறும் என தெரிவித்து இருக்கிறது
புதிய ஸ்மார்ட்போன் டீசர்களும் வெளியாகி இருக்கின்றன.
இந்தியாவில் ரெட்மி 9, ரெட்மி 9ஏ, ரெட்மி 9சி என மூன்று மாடல்களில் எவை அறிமுகமாகும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.