DIWALI பெஸ்டிவ் சேலின் போது 6499ரூபாய் கொண்ட Redmi 7A வெறும் 4999ரூபாயில் கிடைக்கும்.

DIWALI பெஸ்டிவ் சேலின் போது 6499ரூபாய் கொண்ட Redmi 7A வெறும் 4999ரூபாயில் கிடைக்கும்.

சியோமி தனது புதிய நுழைவு நிலை ஸ்மார்ட்போன் ரெட்மி 8A இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இந்த போன் ரெட்மி 7 A இடத்தை பிடிக்கிறது.. ரெட்மி 7 A ஸ்மார்ட்போன் ரூ .5,999 விலையில் விற்பனைக்கு வருகிறது.

REDMI 7A PRICE மற்றும் OFFERS
இந்த பெஸ்டிவ் சீசன் சேல் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படுகிறது. இந்தநிலையில Xiaomi  நிறுவனம் அதன்  Redmi 7A ஸ்மார்ட்போனில் சேல் மூலம் டிஸ்கவுண்ட் விலையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கவுண்ட் Diwali with Mi sale யின் ஒரு பகுதியாக இருக்கும்.மற்றும் மொபைல் போன் வெறும் Rs 4,999விற்பனையில் கொண்டுவரப்படுகிறது.Mi.com தவிர அமேசான் Great Indian Festival sale யில் Redmi 7A வை Rs 4,999 யில் வாங்கலாம்.

இந்த டிஸ்கவுன்ட்டின் கீழ் SBI மற்றும் HDFC கார்டகளிலிருந்து வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

ரெட்மி 7 ஏ இந்தியாவில் இரண்டு வகைகளில் கிடைக்கிறது. தொலைபேசியின் ஒரு மாறுபாடு 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ஸ்டோரேஜை 5,999 டாலர் சில்லறை விலையுடன் பெறுகிறது, போனின் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ .6,199 க்கு விற்கப்படுகிறது.

Redmi 7A சிறப்பம்சம் .

REDMI 7A  ஸ்மார்ட்போனினை சிறப்பம்சங்களை பொருத்தவரை REDMI 7A  ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச்HD  பிளஸ் 720×1440 பிக்சல்IPS LCD . டிஸ்ப்ளே, மற்றும் இதில் 18:9 ரெஸியோ இருக்கிறது.இதனுடன் இதில் 1.95 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் புகைப்படங்களை அழகாக்க ஏ.ஐ. அம்சங்கள் மற்றும் பல்வேறு கேமரா மோட்கள் கிடைக்கிறது. முன்புறம் 5 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 4000 Mah  பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் 10 வாட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்டோரேஜ் பொருத்தவரை ரெட்மி 7ஏ மாடலில் 2 ஜி.பி. ரேம் + 16 ஜி.பி. மெமரி, 2 ஜி.பி. ரேம் + 32 ஜி.பி. மெமரி மற்றும் 3 ஜி.பி. ரேம் + 32 ஜி.பி. மெமரி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. 

இத்துடன் புகைப்படங்களை அழகாக்க ஏ.ஐ. அம்சங்கள் மற்றும் பல்வேறு கேமரா மோட்கள் கிடைக்கிறது. முன்புறம் 5 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 4000 Mah  பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் 10 வாட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டியை பொருத்தவரை டூயல் சிம் ஸ்லாட், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2,. ஜி.பி.எஸ்., மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் மற்றும் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் கொண்டிருக்கிறது .

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo