Redmi 7A இன்று பகல் 12 மணிக்கு 5,999ரூபாயுடன் பிளிப்கார்டில் முதல் விற்பனைக்கு வருகிறது.

HIGHLIGHTS

Redmi 7A யின் இரண்டு வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது, இதன் முதல் வேரியண்ட் 2GB ரேம் மற்றும் 16GB ஸ்டோரேஜ் வகையில் கிடைக்கிறது

Redmi 7A  இன்று பகல் 12 மணிக்கு  5,999ரூபாயுடன் பிளிப்கார்டில் முதல் விற்பனைக்கு  வருகிறது.

Xiaomi வின் இந்தியாவில் அதன் குறைந்த விலையில் போன் Redmi 7A  அறிமுகம் செய்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது, இப்போது இந்த போன் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஷாவோமியின் இந்த புதிய தோற்றம் சோனி கேமரா சென்சார், AI ஃபேஸ் அன்லாக், ஸ்பிளாஸ் ப்ரூஃப் டிசைனுடன் கொண்டு வரப்பட்டுள்ளது. நிறுவனம் சாதனத்தை "ஸ்மார்ட் கன்ட்ரி ஸ்மார்ட்போன்" என்று அழைக்கிறது. மேக் இன் இந்தியா முன்முயற்சியின் கீழ், இந்த சாதனம் இந்தியாவிலும் தயாரிக்கப்படும். இன்று  பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் விற்பனை செய்யப்படுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

REDMI 7A விலை மற்றும் ஆபர் 

Redmi 7A யின் இரண்டு வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது, இதன் முதல் வேரியண்ட் 2GB ரேம் மற்றும் 16GB  ஸ்டோரேஜ் வகையில் கிடைக்கிறது.மற்றும் இதன் இரண்டாவது வகை 2GB ரேம் மற்றும் 32GB  ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது.இதன் இரண்டு விலை  வெறும் Rs 5,999 மற்றும் Rs 6,199 வைக்கப்பட்டுள்ளது.. சியோமி இந்தியாவில் தனது 5 வது ஆண்டுவிழாவாக மற்றொரு சலுகையையும் வழங்குகிறார், எனவே பயனர்கள் இந்த போனை ஜூலை மாதத்தில் வாங்கினால், நீங்கள் ரூ .200 சேமிக்க முடியும், அதன் பிறகு இந்த போனை முறையே ரூ .5,799 மற்றும் ரூ .5,999 க்கு கிடைக்கும்..மேலும் இந்த ஸ்மார்ட்போன்  இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது, மேலும் நீங்கள் இதை 1,933ரூபாய்  கொடுத்து நோ கோஸ்ட்  EMI ஆப்சனின் கீழ் வாங்கி செல்லலாம், மேலும்  Axis Bank Buzz பேங்க் கார்டின் மூலம் வாங்கினால் 5% எக்ஸ்ட்ரா  டிஸ்கவுண்ட்  வழங்கப்படுகிறது.

REDMI 7A  சிறப்பம்சம் 

REDMI 7A  ஸ்மார்ட்போனினை சிறப்பம்சங்களை பொருத்தவரை REDMI 7A  ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச்HD  பிளஸ் 720×1440 பிக்சல்IPS LCD . டிஸ்ப்ளே, மற்றும் இதில் 18:9 ரெஸியோ இருக்கிறது.இதனுடன் இதில் 1.95 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் புகைப்படங்களை அழகாக்க ஏ.ஐ. அம்சங்கள் மற்றும் பல்வேறு கேமரா மோட்கள் கிடைக்கிறது. முன்புறம் 5 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 4000 Mah  பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் 10 வாட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்டோரேஜ் பொருத்தவரை ரெட்மி 7ஏ மாடலில் 2 ஜி.பி. ரேம் + 16 ஜி.பி. மெமரி, 2 ஜி.பி. ரேம் + 32 ஜி.பி. மெமரி மற்றும் 3 ஜி.பி. ரேம் + 32 ஜி.பி. மெமரி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. 

இத்துடன் புகைப்படங்களை அழகாக்க ஏ.ஐ. அம்சங்கள் மற்றும் பல்வேறு கேமரா மோட்கள் கிடைக்கிறது. முன்புறம் 5 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 4000 Mah  பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் 10 வாட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டியை பொருத்தவரை டூயல் சிம் ஸ்லாட், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2,. ஜி.பி.எஸ்., மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் மற்றும் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் கொண்டிருக்கிறத

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo