இன்று பகல் 12 மணிக்கு Redmi 6 pro அமேசானில் விற்பனைக்கு வருகிறது…!

HIGHLIGHTS

இதன் 3GB ரேம் + 32GB ஸ்டோரேஜ் வகையின் விலை 10,999 மற்றுமிதான் 4GB ரேம் + 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 12,999 ரூபாயாக இருக்கிறது.

இன்று பகல் 12 மணிக்கு  Redmi 6 pro அமேசானில்  விற்பனைக்கு வருகிறது…!

சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று ரெட்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ரெட்மி 6, ரெட்மி 6ஏ மற்றும் ரெட்மி 6 ப்ரோ என அழைக்கப்படும் மூன்று ஸ்மார்ட்போன்களும் பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

https://static.digit.in/default/5144493b21d5223379a428bbb45b51b2aaa4e13b.jpeg

இந்த ஸ்மார்ட்போன்  இரண்டு வகையில் அறிமுகம் செய்யப்பட்டது இதன் 3GB  ரேம் + 32GB  ஸ்டோரேஜ் வகையின் விலை 10,999 மற்றுமிதான் 4GB ரேம் + 64GB  ஸ்டோரேஜ் வகையின் விலை 12,999 ரூபாயாக இருக்கிறது.

ரெட்மி 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 5.84 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் HD.+ 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 14nm பிராசஸர்
– அட்ரினோ 506 GPU
– 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
– 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
– டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், சோனி IMX486, 1.25μm பிக்சல், PDAF, f/2.2, EIS
– 5 எம்பி இரண்டாவது கேமரா, சாம்சங் S5K5E8, 1.12um பிக்சல், f/2.2
– 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
– கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4000 Mah. பேட்டரி

இந்தியாவில் ரெட்மி 6 ப்ரோ ரெட், புளு, கோல்டு மற்றும் பிளாக் கலர்களில் கிடைக்கிறது.

ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.10,999 மற்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. க்ளியர் கேஸ் உடன் கிடைக்கும் ரெட்மி 6 ப்ரோ மாடல் அமேசான் வெப்சைட்டில் பிரத்யேகமாக விற்பனக்கு வருகிறது 

ஆபர் 

இதனுடன் நிங்கள் இதன் ஆபர்  பற்றி பேசினால் 2200 இன்ஸ்டன்ட் கேஷ்பேக் கிடைக்கிறது மற்றும் உங்களுக்கு இதில்  4.5TB  அதிக ஸ்பீட் டேட்டா கிடைக்கும் மேலும் இதனுடன் நீங்கள் பல தகவல் பெற அமேசான் வெப்சைட்டை பாருங்கள்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo