REALME XT VS REDMI NOTE 8 PRO எது பெஸ்ட், எது வாங்கலாம்.

REALME XT VS REDMI NOTE 8 PRO எது பெஸ்ட், எது வாங்கலாம்.

Realme 5 சீரிஸ் அடுத்து Realme XT ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. Realme XT மொபைல் போனை கொண்டு பல  முறை டீசர் மற்றும் வடகந்தி வந்து கொண்டே இருந்தது எல்லாவற்றிற்கும் மேலாக,Realme XT நீண்ட காலத்திற்குப் பிறகு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மொபைல் போனின் மிகப்பெரிய அம்சம் அதாவது Realme XT  64 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பே, 64 எம்பி கேமரா கொண்ட மொபைல் போன் சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ என அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.

இருப்பினும், Realme XT 64 எம்.பி கேமராவுடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியாவில் இதுபோன்ற முதல் மொபைல் போன் ஆகும். இதன் பொருள் 64MP பின்புற கேமரா கொண்ட இந்தியாவின் முதல் மொபைல் போன் இதுவாகும். ரெட்மி நோட் 8 ப்ரோ இதேபோன்ற கேமரா மூலம் அறிமுகம் செய்து இருந்தாலும்,, ஸ்மார்ட்போன்களில் விலை மற்றும் சிறப்பம்சத்தில் பெரிய வேறுபாடுகள் என்ன என்பதை  அதாவது Realme XT  மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ.இப்போது அறிந்து கொள்வோம்,

REALME XT VS REDMI NOTE 8 PRO விலை 

இந்தியாவில் Realme XT ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ .15,999, இந்த விலை 4 ஜிபி ரேம் மற்றும் இந்த மொபைல் ஃபோனின் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆகும்.. இது தவிர, Realme XT யின் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி மாடலை சுமார் Rs 16,999 க்கு வாங்கலாம்.இது தவிர 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை சுமார் ரூ .18,999 ஆகும்.

இதை தவிர Redmi Note 8 Pro மொபைல் போன் பற்றி பேசினால்,இதில் 6GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் மாடலை நீங்கள் RMB 1,399 அதாவது  Rs 14,000 விலையில் கொண்டுவரும்.இது தவிர, நீங்கள் அதன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டை சுமார் RMB 1,599 விலைக்கு வாங்கி கொள்ளலாம், அதாவது சுமார் 16,000 ரூபாய். இருப்பினும், நீங்கள் அதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டை வாங்க விரும்பினால், நீங்கள் அதை RMB 1,799 விலையில் வாங்கி கொள்ளலாம், அதாவது சுமார் 18,000 ரூபாய். இதன் பொருள் இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஒன்றுக்கு ஒன்று பொருந்துகின்றன, 

REALME XT VS REDMI NOTE 8 PRO டிஸ்பிளே.

ரெட்மி நோட் 8 ப்ரோ மொபைல் ஃபோனைப் பற்றி நாம் பேசினால் , அதில் 6.53 இன்ச் ஸ்க்ரீன் கிடைக்கிறது. சியா ஒரு 3D வளைந்த க்ளாஸ் டிஸ்பிளே இருக்கிறது.. இருப்பினும், நாங்கள் ரியல்மே எக்ஸ்டி ஸ்மார்ட்போனைப் பற்றி பேசினால், நீங்கள் 6.4 அங்குல முழு எச்டி + சூப்பர் அமோலேட் திரையைப் பெறுகிறீர்கள், இது தவிர நீங்கள் வாட்டர் டிராப் நோட்ச்  வழங்குகிறது..Realme XTவாட்டர்-ட்ராப் நாட்ச் முன்புறத்துடன் 6.4-இன்ச் சூப்பர் AMOLED ஸ்க்ரீனை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இதை தவிர 
உங்களுக்கு இதில்  FHD+ பேனல் கிடைக்கிறது. 

REALME XT VS REDMI NOTE 8 PRO ப்ரோசெசர் 

Redmi Note 8 Pro மொபைல் போனில் உங்களுக்கு மீடியாடெக் G90T கேமிங் சிப்செட் வழங்கப்படுகிறது, இதை தவிர ரியல்மி XT ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்டிராகன் 712 AIE  ப்ராசஸர், கொண்டுள்ளது

REALME XT VS REDMI NOTE 8 PRO ரேம் மற்றும்,ஸ்டோரேஜ்.

இந்த இரண்டு போன்களிலும் மூன்று வெல்வேறு ஸ்டோரேஜ் மற்றும் வெல்வேறு  விலைகளில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை வெறும் ஒரு வேரியண்ட் சீனாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.;உதவி தவிர இந்த ஸ்மார்ட்போனின் மற்றொரு வகை இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த இரண்டு மொபைல் போன்களிலும்  4GB ரேம் 6GB ரேம் மற்றும் 8GB ரேம் வகையில் கொண்டுள்ளது. Realme XT இதனுடன் இந்த ஸ்மார்ட்போன்  4GB ரேம் , 64GB ஸ்டோரேஜ், 6GBரேம் மற்றும்  64G GB ஸ்டோரேஜ் இது தவிர 8GB ரேம் மற்றும் 128GB  ஸ்டோரேஜ் உடன் அறிமுகமானது

REALME XT VS REDMI NOTE 8 PRO கேமரா மற்றும் பேட்டரி 

ரெட்மி நோட் 8 ப்ரோ மொபைல் போனில், நீங்கள் 64 எம்.பி கேமராவைப் வழங்குகிறது., இது எஃப் / 1.7 அப்ரட்ஜர் மூலம் கிடைக்கிறது. இது தவிர, உங்களுக்கு இந்த போனில் 20 எம்.பி செல்பி கேமராவைப் வழங்குகிறது.. மேலும், இந்த மொபைல் போனில் , அதாவது ரெட்மி நோட் 8 ப்ரோவில், உங்களுக்கு 4500 Mah  பவர் கொண்ட பேட்டரியையும் வழங்குகிறது . Realme XT யில் இதேபோன்ற கேமராவைப் பெற்றாலும், இந்த போனில் உங்களுக்கு குவாட் கேமரா அமைப்பைப் வழங்குகிறது.

Realme XT  யில் உங்களுக்கு  ஒரு 64MP பிரைமரி கேமரா சென்சார் வழங்குகிறது.இதனுடன் இதில் 8MP  அல்ட்ரா வைட் என்கில் கேமரா கிடைக்கிறது. இதை தவிர உங்களுக்கு இதில்  ஒரு 2MP டெப்த் சென்சார் கிடைக்கிறது, இதை தவிர இந்த மொபைல் போனில் உங்களுக்கு ஒரு 2MP மைக்ரோ சென்சார் வழங்குகிறது. மேலும் இந்த மொபைல் போனில்  4K  வீடியோவும் சுட செய்ய முடியும். இந்த மொபைலில் உங்களுக்கு  EIS சப்போர்ட்டும் கிடைக்கிறது. இதை தவிர இதில் உங்களுக்கு பல மோட் கிடைக்கிறது.இதன் மூலம் நீங்கள் போட்டோகிராபிக்கு இன்னும் பயனுள்ளதாக மாற்ற முடியும். இது தவிர, போனின் முன் பேனலில் 16MP முன் பேசிங் கேமராவைப் வழங்குகிறது..

REALME XT யின் இந்த ஸ்மார்ட்போனில்  4,000Mah  பேட்டரி,  20டபுள்யூ, VOOC 3.0 பாஸ்ட் சார்ஜிங் வசதியை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. டைப்-சி சார்ஜர் போர்ட், 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo