4GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் Realme X இனி ஓபன் சேலில் வாங்கலாம்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது Aug 09 2019
4GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் Realme X இனி ஓபன் சேலில்  வாங்கலாம்.

Honor Band 5i

Here comes the hottest smart band in town! The USB-enabled HONORBand5i is now available on @Amazon.in. Run and get it now at Rs 1999 only.

Click here to know more

ரியல்மி நிறுவனத்தின் Realme X  ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது இதுவரை பிளாஷ் சேலில்  விற்பனை செய்து வந்த நிலையில் தற்பொழுது  பிளிப்கார்டின் NATIONAL SHOPPING DAYS காரணமாக இப்பொழுதிது இதை ஓபன் சேலில் அறிவிக்கப்பட்டுள்ளது 

விலை மற்றும் விற்பனை 
Realme X  ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் புளு மற்றும் போலார் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 16,999 மற்றும் 8 ஜி.பி. ரேம் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, இப்பொழுது  பிளிப்கார்ட்டில் இதை ஓபன் சேலில் வைக்கப்பட்டுள்ளது.

Realme X சிறப்பம்சங்கள்:

- 6.53 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 616 GPU
- 4 ஜி.பி. / 8 ஜி.பி. (LPPDDR4x) ரேம், 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி
- டூயல் சிம்
- கலர் ஒ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX586 சென்சார், f/1.7, 6P லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX471 சென்சார், f/2.0
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- டால்பி அட்மோஸ்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப்-சி
- 3765 Mah  பேட்டரி
- VOOC 3.0 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங். 

புதிய Realme X  ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் HD . பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆறாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போன் வெப்பத்தை குறைக்க புதிய ஜெல் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க சோனி IMX586 சென்சார் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்புறம் சோனி IMX471 சென்சார் கொண்ட 16 எம்.பி. பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

கிரேடியன்ட் கிளாஸ் பேக் கொண்டிருக்கும் ரியல்மி எக்ஸ் மாடலில் 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் VOOC 3.0 20வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்ய 78 நிமிடங்களை மட்டும் எடுத்துக் கொள்கிறது. புதிய ஸ்மார்ட்போன் ஆனியன் மற்றும் கார்லிக் வைட் என பிரத்யேக மாஸ்டர் எடிஷனும் கிடைக்கிறது.

logo
Sakunthala

coooollllllllll

Realme X Spiderman

Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements
Advertisements

டாப் ப்ரொடக்ட்கள்

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.