Realme U1 இன்று பகல் 12 மணிக்கு அமேசானில் விற்பனைக்கு வருகிறது மிஸ் பண்ணாதீங்க…!

HIGHLIGHTS

புதிய ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் HD பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். சிப்செட் AI . என்ஜின், GPU அக்செலரேஷன் மற்றும் கேமிங் மோட் கொண்டுள்ளது.

Realme U1 இன்று பகல் 12 மணிக்கு  அமேசானில் விற்பனைக்கு வருகிறது  மிஸ் பண்ணாதீங்க…!

ரியல்மி பிரான்டு தனது  புதிய யு1 மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில்  சமீபத்தில் தான் அறிமுகம் செய்தது, அதனை தொடாந்து  ஏற்கனவே அறிவித்தபடி  இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் இன்று  பகல் 12 மணிக்கு விற்பனைக்கு  வருகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

புதிய ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் HD  பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். சிப்செட் AI . என்ஜின், GPU  அக்செலரேஷன் மற்றும் கேமிங் மோட் கொண்டுள்ளது.

பின்புறம் பிங்கர் பிரிண்ட்  சென்சார் கொண்டிருக்கும் ரியல்மி யு1 ஸ்மாரட்போனில் பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்கள், டூயல் 4ஜி வோல்ட்இ, 3500 Mah . பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி யு1 சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் 2350×1080 பிக்சல் 19.5:9 ஃபுல் HD . + IPS  டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர்
– 900MHz ARM மாலி-G72 MP3 GPU
– 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
– 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி 
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆன்ட்ராய்டு 8.1 சார்ந்த கலர் ஓ.எஸ். 5.2
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
– 2 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.4
– 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, AI  சோனி IMX576 சென்சார்
– 3.5 mm  ஆடியோ ஜாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3500 Mah பேட்டரி

ரியல்மி யு1 ஸ்மார்ட்போன் பிரேவ் புளு, ஆம்பிஷியஸ் பிளாக் மற்றும் ஃபியரி கோல்டு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. புதிய ரியல்மி யு1 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி வெர்ஷன் விலை ரூ.11,999 என்றும், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வெர்ஷன் விலை ரூ.14,499 என வைக்கப்பட்டுள்ளது 

அறிமுக சலுகைகள்:

ரியல்மி யு1 ஸ்மார்ட்போனினை வாங்குவோர் ICICI பேங்க் கார்டுகளை கொண்டு வாங்கும் போது 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இத்துடன் EMI  வசதியும்  வழங்கப்படுகிறது  மற்றும் ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ரூ.5,750 மதிப்புள்ள சலுகைகள் மற்றும் 4200 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

புதிய ரியல்மி யு1 ஸ்மார்ட்போன் டிசம்பர் 5ம் தேதி அமேசான் வெப்சைட்டில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதே வெப்சைட்டில் புதிய ஸ்மார்ட்போனுக்கான அழகிய கேஸ்களும் ரூ.499 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile