REALME U1, REALME 1 பயனர்களுக்கு கிடைக்க ஆரம்பித்துள்ளது ANDROID PIE-BASED COLOROS 6 UPDATE.

REALME U1, REALME 1 பயனர்களுக்கு கிடைக்க ஆரம்பித்துள்ளது  ANDROID PIE-BASED COLOROS 6 UPDATE.

Realme அறிமுகப்படுத்தியுள்ளது  Realme 1  மற்றும்  Realme U1 யின்  Android Pie-based ColorOS 6 update கிடைக்க ஆரம்பித்துள்ளது. Realme India Support Twitter அனைத்து பயனர்களும் விரைவில் இந்த புதுப்பிப்பைப் பெறுவார்கள் என்று உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தொடர்பில், Realme U1 பயனர்கள் மன்றத்திற்கு ஸ்கிரீன் ஷாட்களை அனுப்பிய பின்னர் ஸ்க்ரீன்ஷோட் போற்றும் கொண்டு வந்துள்ளது, இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால்,பீட்டா பயனர்களுக்கு  இந்த புதிய  அப்டேட் 130MB  யில் வருகிறது.நீங்கள் பீட்டா  வெர்சனில்  இல்லை என்றால் உங்களுக்கு இந்த பைல்  சைஸ் சிறியது பெரியதாக இருக்கலாம்.அப்டேட் ஓவர்-தி-ஏர் (OTA) மூலம் ரோல்  அவுட்  ஆகியுள்ளது.

இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் சில பயனர்கள்  நிறுவனத்தின்  realme இந்தியா சப்ப்ர்ட்  யின்  ட்விட்டரில்  பல் கேள்விகளை  எழுப்பியுள்ளது அதனை தொடர்ந்து  பயனர்களின்  கேள்விக்கு பதில் சொல்லும் வகையில்  நிறுவனம் Realme 1 மற்றும் Realme U1 க்கு ஆண்ட்ராய்டு பை அடிப்படையில்  கலர் OS 6 அப்டேட்  செய்யப்பட்டுள்ளது இந்த அப்டேட் நிறுவனத்தின் தரப்பிலிருந்து அப்டேட் கிடைத்துள்ளது.

இதன் மாற்றத்தை பற்றி பேசினால்,Realme 1 மற்றும் र Realme U1 கிடைத்துள்ளது ஆண்ட்ராய்டு பை  அடிப்படையிலான  கலர் OS 6 அப்டேட் உடன் ஸ்டேட்டஸ் பற்றி புதிய நோட்டிபிகேஷன் ஐகான், புதிய நேவிகேஷன்  ஜேஸ்வர் , கலர் OS லாஞ்சர் ஆப்  ட்ரைவர் , ரைடிங்  மோட் மற்றும் ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேஜ் போன்றவை அடங்கியுள்ளது 

அப்டேட் மூலம் REALME 1 மற்றும் REALME U1யின் மாற்றங்கள் இதோ 

இந்த  ColorOS 6  அப்டேட்க்கு பிறகு ஸ்டேட்டஸ் பற்றி   notification icons, தெரியும். ஒரு புதிய  navigation gesture, app drawer ColorOS launcher, Riding Mode, மற்றும் May Android Security patch கிடைக்கும்.இதனுடன் இந்த அப்டேட் நோட்டிபிகேஷன்  notification panel யின் புதிய UI, அனைத்து  AI Board க்கு அப்டேட்டட் UI மற்றும் tweaked default theme உடன் வருகிறது இதனுடன் இதில்  ColorOS 6 அப்டேட் யில் உங்களுக்கு Nightscape mode, HAL3 support, Realme Game Center, மற்றும் Realme Community app கிடைத்துள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo