Realme Q2 ஸ்மார்ட்போன் அக்டோபர் 13 அறிமுகமாகும்.

HIGHLIGHTS

Realme நிறுவனம் Q2 ஸ்மார்ட்போன்களை அக்டோபர் 13ஆம் தேதி சீனாவில் வெளியிடுவதாக வெய்போ தளத்தில் அறிவித்துள்ளது

ரியல்மி நிறுவனம் இத்தகவல்களை சீனாவின் மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் பகிர்ந்துள்ளது

Realme Q2  ஸ்மார்ட்போன் அக்டோபர் 13 அறிமுகமாகும்.

Realme நிறுவனம் Q2  ஸ்மார்ட்போன்களை அக்டோபர் 13ஆம் தேதி சீனாவில் வெளியிடுவதாக வெய்போ தளத்தில் அறிவித்துள்ளது. இந்த புதிய சீரிஸ் ரியல்மி கியூ2 ப்ரோ மற்றும் ரியல்மி கியூ2 ஸ்மார்ட் போன்களாக  இருக்கலாம் என தெரிகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ரியல்மி நிறுவனம் இத்தகவல்களை சீனாவின் மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் பகிர்ந்துள்ளது. வெய்போவில் அறிவித்தபடி ரியல்மி கியூ2 வெளியிட்டு நிகழ்ச்சி அக்டோபர் 13 ஆம் தேதி (இந்திய நேரப்படி காலை 7:30 மணி) நடைபெறும். 
 
இதே தகவல்கள் கீக்பேன்ச் தளத்திலும் வெளியிட்டு உள்ளது. கியூ2 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெறும் தேதி மற்றும் நேரத்தை வெய்போவில் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்த தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் Q2  ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் பற்றி தெரிவிக்கப்படவில்லை. ஆனால் Q2  சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆன்ராய்டு 11 OS -ஐ  கொண்டிருக்கலாம் என ஒரு நிமித்தமாக தெரிவித்துள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile