realme p4s 5g
Realme இந்தியாவில் அதன் புதிய என்ட்ரி லெவல் போன அறிமுகம் செய்ய தயார் செய்து வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் பெயர Realme P4s 5G போன் விரைவில் அறிமுகமாகும். மேலும் இந்த புதி கீழ் ய P-Series கீழ் Realme P4, Realme P4 Lite, Realme P4x மற்றும் Realme P4 Pro 5G மாடல்கள் ஏற்கனவே அடங்கும். மேலும் இந்த புதிய போன எப்பொழுது அறிமுகமாகும் மற்றும் பல தகவல் பற்றி பார்க்கலாம் வாங்.
Realme யின் புதிய Realme P4s 5G போன இந்தியாவில் ஆகஸ்ட் 26 அன்று பகல் 12 மணிக்கு அறிமுகமாகும், இந்த போனின் தகவலை பற்றி அதன் அதிகாரபூர்வ Realme Xபக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் டீசர் படத்தை பார்க்கும்போது இதில் க்ரீன் மற்றும் பேஸ் பிராவில் கொண்டு வரும், மேலும் இந்த போனை அதன் அதிகாரபூர்வ வெப்சைட் மற்றும் Flipkart பக்கத்தில் விற்ப்பனைக்கு வரும்.
Meet the Segment’s New Performance King — the all-new #realmeP4s 5G.
— realme (@realmeIndia) August 19, 2026
Get ready to experience next-level performance like never before.
Launching 26th August, 12 PM.
Know more:https://t.co/0NpRRgEofthttps://t.co/EFiPE6t7Po pic.twitter.com/pXY4TnNPY7
Realme P4s 5G அம்சங்கள் பற்றி பேசினால், இந்த போனில் Samsung Flagship டிஸ்ப்ளே உடன் இந்த போனில் 144Hz ரெப்ரஸ் ரெட் மற்றும் AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 6500Mah நிட்ஸ் ப்ரைட்னஸ் உடன் இதன் டிஸ்ப்ளே ரேஷளுஷன் 1.5K வழங்கப்படுகிறது
மேலும் இந்த போனில் மிக சிறந்த பர்போமன்சுக்கு MediaTek Dimensity 7400 Ultra 5G ப்ரோசெசருடன் இதில் Hyper Vision+ AI Chip மேலும் இந்த சிப் முக்கியமாக கேமிங் பிரியர்களுக்காக கொண்டு வரப்பட்டது, இதனுடன் இந்த போனில் மல்ட்டி டாஸ்கிங் மற்றும் BGMI போன்ற கேம்களை விளையாட முடியும்.
இதையும் படிங்க:Apple iphone யில் புதிய iOS 26.6.1 அப்டேட் அறிவிப்பு, அப்டேட் பாதுகப்பனதா முழுசா பாருங்க
மேலும் கேமரா பொறுத்தவரை இந்த போனில் 50MP AI மெயின் OIS கேமராவுடன் 8MP AI வைட் கேமரா கொண்டுள்ளது.
Realme P4s 5G போனில் , IP66, IP68 மற்றும் IP69 ரேட்டிங்குடன் அறிமுகப்படுத்தப்படும். இதன் தனித்துவமான அம்சம் 8,000mAh பேட்டரியாக இருக்கும், மேலும் இது 80W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும்..