Realme P4 5G discount
நீங்கள் குறைந்த பட்ஜெட்டில் Realme போன வாங்க நினைத்தால், இ-கார்ஸ் தளமான அமேசானில் இப்பொழுது Realme P4 5G குறைந்த விலையில் வாங்கலாம், அதாவது இந்த போனின் ஒரிஜினல் விலையிலிருந்து ரூ,17,250 வரை குறைக்கப்பட்டுள்ளது மேலும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த போனில் பவர்புல்லான 7000Mah பேட்டரி வழங்கப்படுகிறது. மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
Realme P4 5G போனின் விலை அமேசானில் ரூ,24,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,250 டிஸ்கவுன்ட்க்கு பிறகு இந்த போனை வெறும் ரூ, 24,999யில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் பழைய போனின் கண்டிஷன் பொருத்தது.
Realme P4 யின் அம்சம் பற்றி பேசினால், இதில் 6.77-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 1,080×2,392 பிக்சல் ரேசளுசன் வழங்குகிறது இதனுடன் இதில் 144Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 240Hz டச் செம்பளிங் ரேட் வழங்குகிறது மேலும் இது HDR10+ மற்றும் HDR சப்போர்டுடன் இதில் நம் கண் பாதுகப்புக்க்க TÜV Rheinland சர்டிபிகேட் உடன் வருகிறது மேலும் இதும் கண்ணை பாதுகாக்கிறது, இதை தவிர லோ லைட் வெளுச்சத்திலும் சிறப்பாக வேலை செய்யும்.
இப்பொழுது இதன் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் P4 யில் MediaTek Dimensity 7400 (MT6878T) சிப்செட் 4nm ஒகட்டா கோர் ப்ரோசெசர் உடன் வருகிறது மேலும் Mali-G615 GPU, மற்றும் NPU655 AI ப்ரோசெசருடன் வருகிறது இதை தவிர 8GB LPDDR4X RAM உடன் மேலும் விர்ஜுவல் +10GB ரேம் வரை ) அதிகரிக்க முடியும் மற்றும் 256GB UFS 3.1 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது ஒப்பரேட்டிங் சிஸ்டமில் Android 15 உடன் ColorOS 15 அவுட் ஆப் தி பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க:Motorola யின் பவர்புள்ளன டேப்லெட் அறிமுகம் 10,200mAh பேட்டரி மற்றும் JBL யின் 9 ஸ்பீக்கர் உடன் தரமான பீட் இருக்கும்
மேலும் இதன் கேமரா பற்றி பேசினால் P4 50MP OV50D மெயின் மற்றும் 8MP OV08D10 அல்ட்ரா வைட் கேமரா வழங்கப்படுகிறது, அதுவே முன் பக்கத்தில் செல்பிக்கு 16MP Sony IMX480 சென்சார் முன் பக்கத்தில் வழங்கப்படுகிறது.
கடைசியாக இந்த போனில் பேட்டரி பற்றி பேசுகையில் 7,000mAh பேட்டரியுடன் 80W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது மற்றும் இதில் 10W வயர்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது வயர்லஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடையாது இதனுடன் இதில் D+ glass பாதுகாப்பு IP65/IP66 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் சப்போர்ட் வழங்குகிறது