Realme P4 5G இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது மெகா ஆபருடன் கம்மி விலையில் வாங்கலாம்

HIGHLIGHTS

Realme P4 5G போன் இன்று இ-காமர்ஸ் பிளிப்கார்டில் பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்

இந்த போனை அறிமுக சலுகையின் கீழ் ரூ,3000 அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

இந்த போனில் 7,000mAh பேட்டரியுடன் 80W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வழங்குகிறது

Realme P4 5G இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது மெகா ஆபருடன் கம்மி விலையில் வாங்கலாம்

Realme அதன் Realme P4 5G போன் இன்று இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த போனை அறிமுக சலுகையின் கீழ் ரூ,3000 அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் 7,000mAh பேட்டரியுடன் 80W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வழங்குகிறது மேலும் இதன் ஆபர் மற்றும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Realme P4 5G டிஸ்கவுண்ட் ஆபர் தகவல்

Realme P4 5G இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது Realme யின் (6 GB ரேம் மற்றும் 128 GB ஸ்டோரேஜ் விலை ரூ, 18,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2500 மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் ரூ,1000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,14,999க்கு வாங்கலாம் அதுவே இதன் 8 GBரேம் மற்றும் 256 GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ,21,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது அதாவது இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் வாங்கினால் வெறும் ரூ,17,999க்கு வாங்கலாம் மேலும் நீங்கள் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் எக்ஸ்சேஞ் ஆபர் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் இந்த போனை flipkart தவிர realme.com யில் வாங்கலாம்.

Realme P4 5G சிறப்பம்சம்.

Realme P4 யின் அம்சம் பற்றி பேசினால், இதில் 6.77-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 1,080×2,392 பிக்சல் ரேசளுசன் வழங்குகிறது இதனுடன் இதில் 144Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 240Hz டச் செம்பளிங் ரேட் வழங்குகிறது மேலும் இது HDR10+ மற்றும் HDR சப்போர்டுடன் இதில் நம் கண் பாதுகப்புக்க்க TÜV Rheinland சர்டிபிகேட் உடன் வருகிறது மேலும் இதும் கண்ணை பாதுகாக்கிறது, இதை தவிர லோ லைட் வெளுச்சத்திலும் சிறப்பாக வேலை செய்யும்.

இப்பொழுது இதன் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் P4 யில் MediaTek Dimensity 7400 (MT6878T) சிப்செட் 4nm ஒகட்டா கோர் ப்ரோசெசர் உடன் வருகிறது மேலும் Mali-G615 GPU, மற்றும் NPU655 AI ப்ரோசெசருடன் வருகிறது இதை தவிர 8GB LPDDR4X RAM உடன் மேலும் விர்ஜுவல் +10GB ரேம் வரை ) அதிகரிக்க முடியும் மற்றும் 256GB UFS 3.1 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது ஒப்பரேட்டிங் சிஸ்டமில் Android 15 உடன் ColorOS 15 அவுட் ஆப் தி பாக்ஸ் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க Samsung இந்த போனில் அதிரடியாக ரூ.44,000 குறைப்புடன் கம்மி விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு

மேலும் இதன் கேமரா பற்றி பேசினால் P4 50MP OV50D மெயின் மற்றும் 8MP OV08D10 அல்ட்ரா வைட் கேமரா வழங்கப்படுகிறது, அதுவே முன் பக்கத்தில் செல்பிக்கு 16MP Sony IMX480 சென்சார் முன் பக்கத்தில் வழங்கப்படுகிறது.

கடைசியாக இந்த போனில் பேட்டரி பற்றி பேசுகையில் 7,000mAh பேட்டரியுடன் 80W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது மற்றும் இதில் 10W வயர்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது வயர்லஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடையாது இதனுடன் இதில் D+ glass பாதுகாப்பு IP65/IP66 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் சப்போர்ட் வழங்குகிறது. மேலும் கனேக்டிவிட்டிக்கு இதில் 5G (SA/NSA), 4G+, VoLTE, VoWiFi, Wi-Fi 6, Bluetooth® 5.4 (aptX HD, LDAC, LHDC 5.0), GPS/GLONASS/Galileo/QZSS, OTG (up to 2TB), மற்றும் USB Type‑C.சப்போர்ட் வழங்கப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo