Realme Narzo N55 முதல்முறையாக விற்பனைக்கு வருகிறது கிடைக்கும் பல டிஸ்கவுண்ட்.

HIGHLIGHTS

ரியல்மியின் லேட்டஸ்ட் Narzo N55 போனை கடந்த வாரம் அறிமுகம் செய்தது.

Realme Narzo N55 ஏப்ரல் 18 ஆன இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது

இதில் பேங்க் ஆபர் தவிர ஜியோ ஆபரும் வழங்கப்படுகிறது

ரியல்மியின் லேட்டஸ்ட்  Narzo N55 போனை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. Realme Narzo N55 ஏப்ரல் 18 ஆன இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது Amazon மற்றும் realme.com யில் விற்பனைக்கு வருகிறது இதில் பேங்க் ஆபர்  தவிர ஜியோ ஆபரும்  வழங்கப்படுகிறது.

Realme N55  விலை  மற்றும் அறிமுக சலுகைகள்.

Realme Narzo N55 போனை இரண்டு நிற விருப்பங்களில் கிடைக்கிறது. ப்ரைம் ப்ளூ மற்றும் ப்ரைம் ப்ளாக் ஆகும்,  இந்த போனின்  4 ஜிபி ரேம் ரூ.10,999 மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் இதன் 6 ஜிபி ரேம் ரூ.12,999 என ஆக வைக்கப்பட்டுள்ளது 

இந்த போனின் விற்பனை ஏப்ரல் 18 ஆனா இன்று அரம்பமாகியது Realme Narzo N55 அடிப்படை மாடலுக்கு (4GB + 64GB) ₹ 500 தள்ளுபடியும், அதன் மேல் மாடலுக்கு (6GB + 128GB) ₹ 1000 தள்ளுபடியும் கிடைக்கும். இந்த சலுகைகளை பேங்க் சலுகைகள், HDFC கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், SBI கிரெடிட் கார்டுகள் மற்றும் EMIகள் மூலம் வாங்கலாம். இதனுடன் இதில் ஜியோவின் 3000ரூபாய் மதிப்புள்ள நன்மை வழங்குகிறது..

Realme N55  சிறப்பம்சம்

Realme N55   யின் இந்த போன் 6.72 இன்ச் முழு HD ப்ளஸ் IPS LCD டிஸ்பிளே கொண்டுள்ளது. மேலும் இதில் இதில் இது (1080X2400 பிக்சல்கள்) ரெஸலுசன் இருக்கிறது  இந்த போனில் மீடியா டெக் ஹீலியோ ஜி88 ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது. Realme Narzo N55 போனில் 128  வரையிலான ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது மைக்ரோ SD கார்ட் வழியாக  1TB  வரை அதிகரிக்கலாம

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :