பெஸ்ட் கேமிங் பிரிவில் Realme Narzo 80 சீரிஸ் இந்த தேதியில் வரும் கேமர்களின் கண்ணை பத்திரமாக பாதுகாக்கும்

பெஸ்ட் கேமிங் பிரிவில் Realme Narzo 80 சீரிஸ் இந்த தேதியில் வரும் கேமர்களின் கண்ணை பத்திரமாக பாதுகாக்கும்

Realme இந்தியாவில் அதன் Narzo 80 சீரிஸ் போனை அறிமுகம் செய்வதாக கூறியுள்ளது , இந்த வரிசையின் கீழ் Realme Narzo 80 Pro 5G மற்றும் Narzo 80x 5G ஆகியவை அடங்கும் இந்த போன் வருகிற ஏப்ரல் 9,2025 அன்று அறிமுகாமாகும் என கூறியுள்ளது மேலும் இது கேமர்களுக்கு இந்த போன் பெஸ்ட்டாக இருக்கும் மேலும் இந்த போனில் கண்ணை பாதுகாக்க Eye comfort டிஸ்ப்ளே இருப்பதால் உங்கள் கண் பாதுகப்பாக இருக்கும். மேலும் இதன் அறிமுக தகவல் மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம்

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Realme Narzo 80 series எப்பொழுது அறிமுகமாகும்

Realme Narzo 80 சீரிஸ் இந்த போன் ரி அதிகாரப்பூர்வ வெளியீடு ஏப்ரல் 9 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நடைபெறும், இது அமேசானில் லைவ் டெலிகாஸ்ட் ஆகும் . இதன் பிறகு, Narzo 80 Pro 5G-க்கான ஆரம்பகால விற்பனை ஏப்ரல் 9 ஆம் தேதி மாலை 6 மணி முதல் அதிகாலை 12 மணி வரை Amazon மற்றும் நிறுவனத்தின் வெப்சைட்டின் நடைபெறும் .

அதே நேரத்தில், Narzo 80 Pro 5G மற்றும் Narzo 80x 5G இரண்டின் வரையறுக்கப்பட்ட கால விற்பனை ஏப்ரல் 11 ஆம் தேதி மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இருக்கும்.

Realme Narzo 80 series அம்சங்கள் என்ன

Realme Narzo 80 series போன்கலான Realme Narzo 80 Pro 5G மற்றும் Narzo 80x 5G பற்றி பேசுகையில் இந்த போன் ஒரு ஸ்லிம் பாடி டிசைன் கொண்டிருக்கும் மேலும் இதன் டிஸ்ப்ளேவில் 120HZ ரெப்ராஸ் ரெட்டுடன் இதில் Eye comfort display கொண்டிருக்கும்.

இந்த போனில் HyperGlow Esports டிஸ்ப்ளே உடன் இதில் 4500நிட்ஸ் க்ளியரிட்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது இதனுடன் இதில் 1.07பில்லியன் கலர் சப்போர்ட் செய்கிறது மேலும் இதில் AI அல்ட்ரா டச் கண்ட்ரோல் வழங்கப்படுகிறது

மேலும் இந்த போனின் கேமரா பற்றி பேசுகையில் இதில் 50MP Sony OIS கேமரா Sony IMX882 1.95 பெரிய சென்சார் கொண்டிருக்கும் மேலும் இது 4K வீடியோ சப்போர்ட் செய்யும்

இந்த போனில் Dimansity 7400 சிப்செட் கொண்டிருக்கிறது, இதனுடன் இதில் 6000Mah பேட்டரியுடன் இதில் 80W அல்ட்ரா சார்ஜ் உடன் இதில் IP69 Top-Tier வாட்டார்proof உடன் வருகிறது.

அதுவே இதன் மறுபக்கம் Narzo 80x 5G யின் யில் Realme Narzo 80X பேட்டரி பற்றி பேசினால் இது 6000Mah பேட்டரியுடன் 45W பாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது.

இதையும் படிங்க Realme யின் இந்த போனில் அதிரடி டிஸ்கவுண்ட் உடன் வெறும் ரூ.18,300க்கு வாங்கலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo