Realme Narzo 50A Prime இந்தியயாவில் அறிமுகம் இதன் சிறப்பு என்னதெரிஞ்சிக்கோங்க.

HIGHLIGHTS

Realme India இந்தியாவில் Realme Narzo 50A பிரைமை அறிமுகப்படுத்தியுள்ளது.

Realme Narzo 50A Prime ஆனது Unisoc T612 செயலியுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

Realme Narzo 50A Prime ஆனது 6.6-inch Full HD+ டிஸ்ப்ளே மற்றும் 600 nits பிரகாசத்தைக் கொண்டுள்ளது.

Realme India இந்தியாவில் Realme Narzo 50A பிரைமை அறிமுகப்படுத்தியுள்ளது. Realme Narzo 50A Prime ஆனது Unisoc T612 செயலியுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரியல்மீ ஃபோனில் 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 4 ஜிபி ரேம் உள்ளது. Realme Narzo 50A Prime ஆனது 6.6-inch Full HD+ டிஸ்ப்ளே மற்றும் 600 nits பிரகாசத்தைக் கொண்டுள்ளது. இதில் மூன்று பின்புற கேமராக்கள் உள்ளன.

Realme Narzo 50A Prime விலை தகவல்.

புதிய ரியல்மி நார்சோ 50A பிரைம் ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் FHD+ ஸ்கிரீன், யுனிசாக் T612 பிராசஸர், அதிகபட்சம் 4GB ரேம், 128GB UFS 2.2 மெமரி, ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். மற்றும் ரியல்மி U1 R எடிஷன் வழங்கப்பட்டு உள்ளது.

ரியல்மி நார்சோ 50A பிரைம் அம்சங்கள்:

– 6.6 இன்ச் 2408×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
– ஆக்டா கோர் யுனிசாக் T612 பிராசஸர்
– மாலி G57 GPU
– 4GB LPDDR4x ரேம்
– 64GB / 128GB UFS 2.2 மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி U1 R எடின்
– டூயல் சிம் ஸ்லாட் 
– 50MP பிரைமரி கேமரா, f/1.8 
– 2MP மேக்ரோ கேமரா
– வி.ஜி.ஏ. கேமரா, f/2.4
– 8MP செல்ஃபி கேமரா, f/2.45
– 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யு.எஸ்.பி. டைப் சி
– 5000mAh பேட்டரி
– 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் 

புகைப்படங்களை எடுக்க நார்சோ 50A பிரைம் மாடலில் 50MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 2MP பிளாக் அண்ட் வைட் சென்சார் மற்றும் 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :