Realme Narzo 100x 5G
Realme இந்தியாவில் அதன் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது இதன் பெயர் Realme Narzo 100x 5G போன் ஆகும் இந்த புதிய இந்த போனில் மிக பெரிய 8000mAh சைஸ் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்த போனில் எவ்வளவு நேரம் கேமிங் விளையாடினாலும் கவலை பட தேவை இல்லை சூடாகவே ஆகாது, இதில் பெரிய வேப்பர் கூலிங் சேம்பர் மற்றும் இந்த போனில் டுயல் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது இந்த போனின் விலை மற்றும் மற்ற தெளிவான அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Realme Narzo 100x 5G ஸ்மார்ட்போன் மூன்று ஸ்டோரேஜ் வகையில் வருகிறது அவற்றில்
4GB + 128GB = ரூ, 20,999
6GB + 128GB = ரூ, 22,999
6GB + 256GB = ரூ, 24,999
இதனுடன் இந்த போனில் பேங்க் மற்றும் கூப்பன் ஆபரின் கீழ் ரூ,2000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதன் ஆரம்ப ஸ்டோரேஜ் ஆன 4GB + 128GB ஸ்டோரேjai 18,999. 6GB + 128GBஸ்டோரேஜ் வகையின் விலை ரூ,20 999 மற்றும் 6GB + 256GB ஸ்டோரேஜ் விலை ரூ,24,999 க்கு வாங்கலாம் இந்த போனின் விற்பனை ஜூலை 22 அன்று நடைபெறும் இதை amazon மற்றும் அதன் அதிகார பூர்வ வெப்சைட்டிலிருந்து வாங்கலாம்.
Realme Narzo 100x 5G போனின் அம்சங்களை பற்றி பேசினால், இதில் 6.8-இன்ச் கொண்ட LCD Ultra-ப்ரைட் டிஸ்ப்ளே உடன் வருகிறது, மேலும் இந்த போனில் 144Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 1200nits பீக் ப்ரைட்னஸ் கொண்டுள்ளது.
மேலும் இந்த போனில் பவர்புல் அம்சங்களுக்கு இதில் MediaTek Dimensity 6300 SoC ப்ரோசெசர் கொண்டுள்ளது இதனுடன் இந்த போனில் 5300mm Airflow vapour chamber இருப்பதால் நீங்கள் அதிக நேரம் கேம் விளையாடினாலும் சூடாக உங்கள் போனை கூலாக வைக்கும், இதை தவிர இந்த போனில் Next Ai in-built Google Gemini இருக்கிறது இதனுடன் இந்த போன் realme UI 7.0 யில் இயங்குகிறது, மேலும் இந்த போன் மூன்று ஸ்டோரேஜ் வகையில் வருகிறது 4GB + 128GB,6GB + 128GB மற்றும் 6GB + 256GB ஸ்டோரேஜ் வகையில் வருகிறது.
இதையும் படிங்க ப்ரீமியம் டிசைனில் அறிமுகமான Motorola Edge 70 Max விலையை பார்த்தால் வாயை பிளப்பிங்க டாப் அம்சங்கள் பாருங்க
இந்த போனின் கேமரா அம்சங்கள் பொறுத்தவரை Realme Narzo 100x 5G பின்புறம் இரட்டை கேமரா செட்டப் வழங்கப்படுகிறது, இதில் 50MP மெயின் கேமரா மற்றும் AI சென்சார் கொண்ட டுயல் கேமரா வழங்கப்படுகிறது இதை தவிர செல்பிக்கு இந்த போனில் 8MP முன் கேமரா வழங்கப்படுகிறது
Realme Narzo 100x 5G AI அம்சங்கள் கொண்டுள்ளது அதில் AI எரேசர் 2.0 இதன் மூலம் உங்களுக்கு தேவை இல்லாததி எளிதாக அகற்றலாம், இதை தவிர AI pulse light,AI powerd portarit lighting, in built Google Gemini ஆகியவை கொண்டுள்ளது
கடைசியாக பேட்டரியை பொறுத்தவரை இந்த போனில் 8000mAh பேட்டரியுடன் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது