Realme போனில் தரு மாறு ஆபர் அதிரடியாக ரூ,6100 கூப்பன் அதிரடி டிஸ்கவுண்ட் அதும் இன்னிக்குதான் கடைசி

Realme போனில் தரு மாறு ஆபர் அதிரடியாக ரூ,6100 கூப்பன் அதிரடி டிஸ்கவுண்ட் அதும் இன்னிக்குதான் கடைசி

இ-காமர்ஸ் தளமான அமேசானில் Realme flagship Fest நடைபெற்றும் வருகிறது இந்த விற்பனையின் கீழ் realme போன்களுக்கு அதிரடி டிஸ்கவுண்ட் இந்த விற்பனை ஜூலை 24 லிருந்து 28 ஜூலை வரை மட்டுமே இருக்கும் எனவே இந்த விரபனையின் கீழ் இந்த realme GT 7 Pro போனை வாங்க நினைத்தால் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த விற்பனையின் கீழ் ரூ,6000 கூப்பன் டிஸ்கவுண்ட் நன்மை வழங்கப்படுகிறது மேலும் இந்த ஆபர் நன்மையை பெற இன்றே கடைசி நாள் ஆகும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

realme GT 7 Pro ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை.

realme GT 7 Pro போன் இ-காமர்ஸ் தளமானஅமேசானில் ரூ,50,998க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் ரூ,6000 டிஸ்கவுண்ட் மற்றும் பேங்க் ஆபரக ரூ,100 வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,44,898க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்குவதன் மூலம் ரூ,5000 எக்ஸ்சேஞ் போனஸ் வழங்கப்படுகிறது

இதையும் படிங்க அடுச்சு துக்குங்கடா Motorola Razr யில் சரவெடி ஆபர் ரூ,10,000 அதிரடி டிஸ்கவுண்ட்

Realme GT 7 Pro சிறப்பம்சம்.

Realme GT 7 Pro போனின் அம்சங்கள் பற்றி பேசினால் 6.78-இன்ச் LTPO AMOLED டிஸ்ப்ளே உடன் FHD+ரேசளுசன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது, இதை தவிர இந்த போன் IP69 யின் டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிச்டன்ட் உடன் வருகிறது.

மேலும் இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசினால் முன் முறையாக Qualcomm Snapdragon 8 Elite ப்ரோசெசர் உடன் வரும் முதல் போன் இதுவாகும்.இதை தவிர இந்த போனில் 16GB யின் LPDDR5X RAM மற்றும் 512GB யின் UFS 4.0 இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்குகிறது மேலும் இந்த போன் Android 15 அடிபடையின் கீழ்

இப்பொழுது இந்த போனின் கேமரா பற்றி பேசினால் இதில் மூன்று கேமரா செட்டப் உடன் Sony IMX906 50MP ப்ரைமரி கேமரா, Sony IMX882 50MP டெலிபோட்டோ கேமரா மற்றும் 8MP Sony IMX355 அல்ட்ரா வைட் கேமரா வழங்கப்படுகிறது இதில் செல்பிக்கு முன் பக்கத்தில் 16MP கேமரா இருக்கிறது இப்பொழுது இந்த போனின் பேட்டரி பவர் பற்றி பேசினால் இதில் ‎5800Mah பேட்டரியுடன் வருகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo