REALME C2 4000Mh பேட்டரி உடன் இன்று விற்பனை.

REALME C2  4000Mh பேட்டரி உடன்  இன்று விற்பனை.
HIGHLIGHTS

இந்த மொபைல் போனில் உங்களுக்கு ஒரு 2GB ரேம் மற்றும் 16GB ஸ்டோரேஜ் யின் விலை 5,999 ரூபாயாக இருக்கிறது..இதை தவிர 3GB RAM + 32GB ஸ்டோரேஜ் வகையின் விலை 7,999 ரூபாயாக இருக்கிறது.

நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் MobiKwik லிருந்து பணம் செலுத்தினால் 1000 ரூபாய் கேஷ்பேக் உங்களுக்கு வழங்கப்படுகிறது

Realme இன்று இந்திய சந்தையில் அதன் Realme C1 அடுத்து  அதன் புதிய மொபைல்  போன் அதாவது Realme C2 அறிமுகம் செய்தது.  தில்லியில் நடந்த ஒரு நிகழ்வில்  Realme 3 Pro மொபைல்  போனுடன் நிறுவனம் அதன் Realme C2 மொபைல் போன் அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைல்  போன் டைமண்ட்  கட்  உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில்  பிளாஷ்  சேலில் விற்பனை செய்யப்படுகிறது.

விற்பனை மற்றும் ஆபர் 

புதிய ரியல்மி C2 இன்று பகல் 12 மணிக்கு  பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது இதனுடன் உங்களுக்கு  தெரியப்படுத்துவது என்னவென்றால், இந்த மொபைல்  போனில் உங்களுக்கு  ஒரு 2GB ரேம் மற்றும் 16GB ஸ்டோரேஜ் யின் விலை 5,999 ரூபாயாக இருக்கிறது..இதை தவிர  3GB RAM + 32GB  ஸ்டோரேஜ் வகையின் விலை 7,999 ரூபாயாக இருக்கிறது.மேலும் நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை  வாங்கினால் MobiKwik  லிருந்து பணம் செலுத்தினால் 1000 ரூபாய் கேஷ்பேக் உங்களுக்கு வழங்கப்படுகிறது  மேலும்  Axis Bank Buzz Credit Card  மூலம் 5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.மற்றும் இந்த போனில்  Diamond Black மற்றும் Diamond Blue நிறத்தில்; வாங்கலாம்.

Realme C2 மொபைல் போனின்  சிறப்பம்சம் 

இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால்,  Realme C2  மொபைல் போனில் ஒரு 6.1 இன்ச் ட்யுட்ராப்  நோட்ச்  உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதனுடன் இதில் ஒரு HD+ரெஸலுசன் ஸ்க்ரீன்  இருக்கிறது. இதை தவிர இந்த மொபைல் போனில் ஒரு ஒக்ட்டா கோர் ஹீலியோ P22 ப்ரோசெசர்  உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் இதில்   2.0GHz யின் க்ளோக் ஸ்பீட்  யில் வேலை செய்கிறது இந்த மொபைல்  போனில் உங்களுக்கு ஒரு  4000mAh பவர்  பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.இதை தவிர  நாம் சாப்ட்வெர்  பற்றி பேசினால், இந்த மொபைல் போன் கலர் OS உடன் 6।0 யின் அடிப்படையின் கீழ் 9.0 யில் அறிமுகம் செய்துள்ளது.

நாம்  இதன் கேமரா பற்றி பேசினால், இந்த மொபைல்  போனில் உங்களுக்கு ஒரு இரட்டை கேமரா அமைப்பு கிடைக்கிறது. இதனுடன் இதில்  உங்களுக்கு ஒரு  13MP  பிரைமரி  கேமரா  மற்றும் ஒரு 2MP  யின் செகண்டரி  கேமரா வழங்கப்பட்டுள்ளது.இதை தவிர  இந்த மொபைல்  போனில் உங்களுக்கு  ஒரு 5MP  செல்பி  கேமரா உடன்  இருக்கிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஒரு ட்ரிப்பில்  சிம் ஸ்லோட் உடன்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை தவிர இந்த  மொபைல்  போனில்  உங்களுக்கு கேமராவுடன்  ஒரு  ஸ்லொவ்  மோஷன்  அம்சமும்  வழங்கப்படுகிறது. இதனுடன்  உங்களுக்கு  இதில் ஒரு  AI பேசியல் அன்லாக் அம்சமும் வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo