REALME 3 PRO உடன் அறிமுகமாகும் REALME C2 ஸ்மார்ட்போன்

HIGHLIGHTS

Realme 22 ஏப்ரல் அன்று இந்தியாவில் அதன் Realme 3 Pro ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது ஒரு புதிய லீக் மூலம் அதன் புதிய Realme C2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும்.

REALME 3 PRO உடன் அறிமுகமாகும் REALME C2 ஸ்மார்ட்போன்

Realme 22 ஏப்ரல்  அன்று  இந்தியாவில் அதன்  Realme 3 Pro ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது ஒரு புதிய லீக்  மூலம்  அதன்  புதிய   Realme C2 ஸ்மார்ட்போனை  அறிமுகம் செய்யும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

91mobiles  யின் புதிய  அறிக்கையின் படி Realme C2 சிறப்பம்சம் மற்றும் விலை தகவல்  வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்  Realme C1 இதன் விலை 8,000 யில் அறிமுகம் செய்யப்படும். மேலும் நீங்கள் இந்த  ரியல்மீ  C 1 யின் லேட்டஸ்ட் வெர்சன்  Rs 7,499  விலையில் வாங்கி செல்லலாம், லீக் ஆன  இந்த சிறப்பம்சத்தை Realme C1 யின் அப்க்ரேட்  பார்க்க முடிகிறது.

Realme C2 வின் வாட்டர் ட்ரோப் நோட்ச் உடன் அறிமுகம் செய்யப்படும் மற்றும் இந்த சாதனத்தில் மீடியாடேக் ஹீலியோ P22 ப்ரோசெசர்  கொண்டிருக்கும்  என கூறப்படுகிறது.மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 8 மெகாபிக்ஸல்  கேமரா இருக்கும் மற்றும் இதன் பின்புறத்தில் 13+2 மெகாபிக்ஸல்  இரட்டை கேமரா கொண்டிருக்கும் Realme C2 வில் ColorOS 6.0 வில் அறிமுகம் செய்யும்.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 25 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. வரும் நாட்களில் புதிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். 

போட்டோக்கள் எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புகைப்படங்களை அழகாக்க க்ரோமா பூஸ்ட் அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் 13 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டிஃபை அ்மசம் வழங்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile