Realme இந்தியாவில் 25 லிருந்து 28 மார்ச் வரை அதன் மொபைல் போனில் போனசா சேல் மூலம் அசத்தல் தள்ளுபடி வழங்குகிறது Realme 2 Pro மற்றும் Realme U1 போன்ற ஸ்மார்ட்போனில் சிறந்த டீல்ஸ் வழங்குகிறது
Realme இந்தியாவில் 25 லிருந்து 28 மார்ச் வரை அதன் மொபைல் போனில் போனசா சேல் மூலம் அசத்தல் தள்ளுபடி வழங்குகிறது Realme 2 Pro மற்றும் Realme U1 போன்ற ஸ்மார்ட்போனில் சிறந்த டீல்ஸ் வழங்குகிறது இந்த சேல் நிறுவனத்தின் இ- ஸ்டோர், பிளிப்கார்ட், அமேசான் மற்றும் பல ரீடைல் கடைகளில் கிடைக்கும்
Survey
✅ Thank you for completing the survey!
சிறப்பு விற்பனையில் ரியல்மி 2 ப்ரோ, ரியல்மி யு1 மற்றும் ரியல்மி 3 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ரியல்மி 3 ஸ்மார்ட்போன் மார்ச் 26 ஆம் தேதி ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விற்பனையில் ரியல்மி 3 பேஸ் வேரியண்ட் விலை ரூ.8,999 என்றும் செலக்ட் செய்யப்பட்ட பேங்க் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.500 கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இதே விற்பனையில் ரியல்மி 3 ரேடியண்ட் புளு வெர்ஷனும் விற்பனை செய்யப்படுகிறது.
இத்துடன் ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்ட் ரூ.11,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டிருக்கும் நான்கு நாட்களுக்கு மட்டும் கிடைக்கும். இதேபோன்று ரியல்மி யு1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.1000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile