Realme 6 Pro லைட்னிங் ரெட் நிற வெர்ஷன் இந்தியாவில் அறிமுகம்

Realme 6 Pro  லைட்னிங் ரெட் நிற வெர்ஷன் இந்தியாவில் அறிமுகம்
HIGHLIGHTS

Realme 6 Pro லைட்னிங் புளூ மற்றும் லைட்னிங் ஆரஞ்சு நிற வேரியண்ட்கள் மார்ச் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது

புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12 எம்.பி. டெலிபோட்டோ சென்சார், 2 எம்.பி. மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டுள்ளது

Realme பிராண்டின் ரியல்மி 6 ப்ரோ லைட்னிங் புளூ மற்றும் லைட்னிங் ஆரஞ்சு நிற வேரியண்ட்கள் மார்ச் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் லைட்னிங் ரெட் நிற வெர்ஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

Realme 6 Pro  சிறப்பம்சங்கள்:

– 6.6 இன்ச் 2400×1080 பிக்சல் 20:9 ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன்
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
– அட்ரினோ 618 GPU
– 6 ஜி.பி. LPPDDR4x ரேம், 64 ஜி.பி. மெமரி
– 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPPDDR4x ரேம், 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யு.ஐ. 1.0
– 64 எம்.பி. பிரைமரி கேமரா, 0.8μm, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
– 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
– 12 எம்.பி. டெலிபோட்டோ சென்சார்
– 2 எம்.பி. மேக்ரோ சென்சார், f/2.4
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.1, சோனி IMX1471
– 8 எம்.பி. இரண்டாவது 105° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ், எஃப்.எம். ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யு.எஸ்.பி. டைப்-சி
– 4300 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 30 வாட் VOOC ஃபிளாஷ் சார்ஜ்

சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் LCD. ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது

புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12 எம்.பி. டெலிபோட்டோ சென்சார், 2 எம்.பி. மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் டூயல் பன்ச் ஹோல் அமைப்பில் 16 எம்.பி. சென்சார் மற்றும் 8 எம்.பி. 105° அல்ட்ரா வைடு சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

விலை மற்றும் விற்பனை தகவல் 

ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் லைட்னிங் ரெட் நிற வேரியண்ட் 6 ஜிபி ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 18,999 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் மற்றும் டாப் எண்ட் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo