Realme 3Pro ஒரு அழகிய VOOC பிளாஷ் சார்ஜ் உடன் இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.

Realme 3Pro  ஒரு அழகிய VOOC பிளாஷ்  சார்ஜ் உடன் இன்று பகல் 12 மணிக்கு  விற்பனைக்கு வருகிறது.
HIGHLIGHTS

புதிய ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது

இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் முதல் விற்பனைக்கு வருகிறது

ஒப்போவின் சப் பிராண்ட் சமீபத்தில்  இந்திய சந்தையில்  Realme 3 Pro  அறிமுகம் செய்தது.இதனை  தொடர்ந்து 8 நிமிடத்திற்குள்  Realme 3 Pro  1.7 லட்சத்திற்கு யூனிட்டுக்கு  மேல் விற்பனை செய்யப்பட்டது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் எத்தனை முறை இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தாலும்   சில நொடியில் விற்பனை ஆகிவிடுகிறது, அதனை தொடர்ந்து  இன்று மீண்டும் பகல் 12 மணிக்கு பல அசத்தலான  ஆபர்களுடன்  விற்பனைக்கு வருகிறது.

புதிய ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இன்று பகல் 12 மணிக்கு  பிளிப்கார்டில் முதல்  விற்பனைக்கு வருகிறது மேலும் நீங்கள் இதை HDFC  பேங்க்  கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 1000ரூபாய்  இதனுடன் நீங்கள் இதில் நோ கோஸ்ட்  EMI ஒப்ஷனிலும்  வாங்கி செல்லலாம்.

Realme 3 ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் HD. பிளஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 616 GPU
– 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
– 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– கலர் ஓ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 (பை)
– 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1/2.6″ சோனி IMX519 1.22μm சென்சார், f/1.7, EIS
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4, 960fps சூப்பர் ஸ்லோ-மோ
– 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1/2.8″
– பிங்கர்ப்ரின்ட் சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– டூயல் 4ஜி Volte  வைபை, ப்ளூடூத்
– 4045 Mah .பேட்டரி மற்றும் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

அறிமுகத்தின் போது ரியல்மி 3 ப்ரோ 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இருவித வேரியண்ட்களில் அறிமுகம் செய்தது. இந்நிலையில், ரியல்மி 3 ப்ரோ 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. ஸ்டோரேஜ் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.!

விலை மற்றும் விற்பனை 
ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் கார்பன் கிரே, நைட்ரோ புளு மற்றும் லைட்னிங் பர்ப்பிள் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரியல்மி 3 ப்ரோ 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo