ரியல்மீ 2 இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது…!

HIGHLIGHTS

இந்த சாதனம் 3GBரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் விலை Rs 9,499 இருக்கிறது, அதுவே அதன் 4GBரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை Rs 10,990 இருக்கிறது

ரியல்மீ 2 இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில்  விற்பனைக்கு  வருகிறது…!

ஒப்போவின் சப் பிரான்ட் ஆன ரியல்மி 2 ஸ்மார்ட்போன் ஒருவழியாக அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனுடன் கால்மி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் நோட்ச்  டிஸ்பிளே  உடன் இருக்கும் ரியல் மீ 2 இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் விற்பனைக்கு  வருகிறது .

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த சாதனம் 3GBரேம் மற்றும்  32GB ஸ்டோரேஜ் விலை  Rs 9,499 இருக்கிறது, அதுவே  அதன்  4GBரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் வகையின் விலை Rs 10,990 இருக்கிறது 

ரியல்மி 2 சிறப்பம்சங்கள்:

– 6.2 இன்ச் 1520×720 பிக்சல் 18:9 ஃபுல்வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm சிப்செட்
– அட்ரினோ 506 GPU
– 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
– 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி 
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– கலர் ஓஎஸ் 8.1 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்பி பிரைமரி கேமரா எல்இடி ஃபிளாஷ், f/2.2
– 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
– 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2, 1.12μm பிக்சல்
– கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. OTG 
– 4230 Mah  பேட்டரி

புதிய ரியல்மி 2 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் HD  பிளஸ் ஸ்கிரீன் 1520×720 பிக்சல் ரெசல்யூஷன், நாட்ச் ஸ்கிரீன் கொண்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட டைமன்ட் கட் டிசைன் கொண்டுள்ள ரியல்மி 2 மாடல் அதிக பிரகாசமாக இருக்கிறது. 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், கொண்டுள்ளது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile