Oppo வின் சப் ப்ராண்ட் Realme அடுத்த வாரம் Realme 2 வின் ப்ரோ வெர்சனை அறிமுகம் செய்ய தயார் செய்து கொண்டு இருக்கிறது. நிறுவனம் Realme 2 அறிமுகம் மூலம் ஆகஸ்டில் Realme 2 Pro வின் அறிமுகத்திற்கு அறிவித்தது இருந்தது மற்றும் இதனுடன் கடந்த வாரம் நிறுவனம் சாதனத்தின் அறிமுகத்தை பற்றி அதிகாரபூர்வமாக மீடியா அழைப்பு அனுப்பி இருந்தது.
அறிமுகம் சேருவதற்கு முன்பே ஒரு டீசர் வீடியோ இங்கு காணப்பட்டது, அதன் மூலம் சாதனத்தின் டிசைன் மற்றும் கலர் வெளியானது. அதுமட்டுமல்லாமல் Realme யுட்யூபில் வீடியோ ஒன்றை ஆப்ளோடு செய்துள்ளது. அதில் Realme 2 Pro வை Realme 2 போன்ற டிசைன் உடன் காணப்படுகிறது. சாதனத்தின் முன் பக்கத்தில் வாட்டர் ட்ராப் ஸ்டைல் நோட்ச் டிஸ்பிளே இருப்பதை பார்க்க முடிகிறது.
https://twitter.com/realmemobiles/status/1041557440620314626?ref_src=twsrc%5Etfw
இந்த புதிய Realme 2 Pro ஸ்மார்ட்போன் செப்டம்பர் 27 அறிமுகமாகும் என நிறுவனத்தின் CEO அறிவித்துள்ளார் Realme 2 Pro வின் விலை 20,000 ரூபாய்க்கு கீழ் இருக்கும்
இப்பொழுது Realme 2 Pro சிறப்பம்சங்களை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை, ஆனால் இந்த ஸ்மார்ட்போன் Realme 2 விட மிக சிறந்த சிறப்பம்சங்களுடன் வரும் என தெரிகிறது Realme 2 Pro ஸ்மார்ட்போனில் ஸ்னாப்ட்ரகன் 660, 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகையுடன் அறிமுகமாகும், என நம்பப்படுகிறது இந்த சாதனத்தின் 4GB ரேம் வகையில் ஆறுமுகம் செய்யப்படும்
பிளிப்கார்ட் உடன் ரியல்மீ முதல் முறையாக கூட்டு வைக்க போவதாக தெரிகிறது. Realme 2 Pro மிக முக்கியமாக பிளிப்கார்டில் கிடைக்கும் இந்த சாதனம் செப்டம்பர் 27 அன்று அறிமுகமாகும்