Realme 2 Pro ஸ்மார்ட்போன் டீசர் வீடியோ வெளியானது…!

HIGHLIGHTS

நிறுவனம் Realme 2 அறிமுகம் மூலம் ஆகஸ்டில் Realme 2 Pro வின் அறிமுகத்திற்கு அறிவித்தது இருந்தது மற்றும் இதனுடன் கடந்த வாரம் நிறுவனம் சாதனத்தின் அறிமுகத்தை பற்றி அதிகாரபூர்வமாக மீடியா அழைப்பு அனுப்பி இருந்தது.

Realme 2 Pro ஸ்மார்ட்போன்  டீசர் வீடியோ வெளியானது…!

Oppo  வின் சப் ப்ராண்ட்   Realme  அடுத்த வாரம்  Realme 2 வின் ப்ரோ வெர்சனை அறிமுகம் செய்ய தயார் செய்து கொண்டு இருக்கிறது. நிறுவனம்  Realme 2  அறிமுகம் மூலம் ஆகஸ்டில் Realme 2 Pro வின் அறிமுகத்திற்கு அறிவித்தது  இருந்தது  மற்றும் இதனுடன் கடந்த வாரம் நிறுவனம் சாதனத்தின் அறிமுகத்தை பற்றி அதிகாரபூர்வமாக மீடியா அழைப்பு அனுப்பி இருந்தது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

அறிமுகம் சேருவதற்கு முன்பே ஒரு டீசர் வீடியோ இங்கு காணப்பட்டது, அதன் மூலம் சாதனத்தின் டிசைன் மற்றும் கலர் வெளியானது. அதுமட்டுமல்லாமல் Realme  யுட்யூபில் வீடியோ ஒன்றை ஆப்ளோடு  செய்துள்ளது. அதில் Realme 2 Pro  வை Realme 2 போன்ற  டிசைன்  உடன் காணப்படுகிறது. சாதனத்தின்  முன் பக்கத்தில் வாட்டர்  ட்ராப் ஸ்டைல்  நோட்ச் டிஸ்பிளே இருப்பதை பார்க்க முடிகிறது.

இந்த புதிய  Realme 2 Pro  ஸ்மார்ட்போன்  செப்டம்பர் 27 அறிமுகமாகும் என நிறுவனத்தின் CEO  அறிவித்துள்ளார் Realme 2 Pro  வின் விலை 20,000 ரூபாய்க்கு கீழ் இருக்கும் 

இப்பொழுது Realme 2 Pro சிறப்பம்சங்களை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை, ஆனால் இந்த ஸ்மார்ட்போன் Realme 2  விட மிக சிறந்த சிறப்பம்சங்களுடன் வரும்  என தெரிகிறது Realme 2 Pro  ஸ்மார்ட்போனில்  ஸ்னாப்ட்ரகன் 660, 6GB  ரேம் மற்றும் 128GB  ஸ்டோரேஜ் வகையுடன் அறிமுகமாகும், என நம்பப்படுகிறது இந்த சாதனத்தின் 4GB  ரேம் வகையில் ஆறுமுகம் செய்யப்படும் 

பிளிப்கார்ட் உடன் ரியல்மீ முதல் முறையாக கூட்டு வைக்க போவதாக தெரிகிறது. Realme 2 Pro மிக முக்கியமாக  பிளிப்கார்டில் கிடைக்கும் இந்த சாதனம் செப்டம்பர் 27 அன்று அறிமுகமாகும் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile