Realme 2 Pro மொபைல் போனின் விலை மிகவும் குறைக்கப்பட்டுள்ளது.

Realme 2 Pro  மொபைல்  போனின்  விலை  மிகவும் குறைக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS

Realme 2 Pro மொபைல் போனின் விலை நிரந்திரமாக  குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இதன்  மூன்று வேரியண்ட்  வகை உள்ளது. இந்த மொபைல்  போன்  சேல் நீங்கள்;  Realme Yo Days Sale யில் வாங்கலாம்  இது தவிர, இந்த புதிய விலையில் இப்போது நீங்கள் அதை வாங்க முடியும். இந்த சேல் ஏப்ரல் 12 அன்று முடிவடையும். இது தவிர, இந்த மொபைல் போன் இப்போது ரூ 11,990 ஆரம்ப விலையில் வாங்க முடியும். அதன் Realme U1 மொபைல் போனின் விலை நிறுவனம் ஏற்கனவே குறைத்தது . இது தவிர, அண்மையில் வெளியிடப்பட்ட Realme U1 மொபைல் ஃபோன் 3 ஜிபி மற்றும் 64 ஜிபி வேரியண்ட் குறைத்துள்ளது.

Realme 2 Pro மொபைல்  போனின்  இந்திய விலை 
 Realme 2 Pro மொபைல்  போனின்  4GB மற்றும் 64GB மடல் விலை Rs 11,990 யில் கிடைக்கும்.இதை தவிர இதில் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னெவென்றால்,  நீங்கள் Realme 2 Pro வின் के 6GB ரேம் மற்றும் 64GB  ஸ்டோரேஜ் வகையின் மற்றும்  8GB ரேம் மற்றும் 128GB மடல் விலை Rs 13,990 மற்றும் Rs 15,990 விலையில் வாங்கி செல்லலாம். இதன் அர்த்தம்  இந்த அனைத்து  மாடல்களின் விலை Rs 1,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.

Realme 2 Pro சிறப்பம்சம் 

Realme 2 Pro வில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன்  660 SoC மூலம் இயங்குகிறது. மற்றும் இது OS  உடன் ஆண்ட்ராய்டு  8.1  ஓரியோவில் வேலை செய்கிறது. மேலும் இந்த மொபைல்  போன் 3,500mAh  பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் 6.3 இன்ச் முழு HD+ IPS LCD ஸ்க்ரீன்  கொண்டுள்ளது.மற்றும் இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 19:9 இருக்கிறது மற்றும் இதனுடன் இதன்  டிஸ்பிளே மேல் வாட்டர் ட்ராப்  கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் சிம் சப்போர்ட்  வழங்கப்படுகிறது.மேலும் இதில் டேட்டா  பரிமாற்றம்  செய்வதற்க்கு  இதில் USB  போர்ட் வழங்கப்பட்டுள்ளது  பிளாக் ஷி (பிளாக்), ஐஸ் லேக் (லைட் ப்ளூ) மற்றும் ப்ளூ ஓஷேன் (டார்க் ப்ளூ) நிறம் ஆகியவை அடங்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo